Thursday, November 24, 2022

*திருச்சியில் மலைக்கோட்டை மணி ஒலிக்கப் போவது எப்போது ?*

 *திருச்சியில் மலைக்கோட்டையில் பல ஆண்டு* *களாக காலை 6.00 மணி : பகல் 10.00 மணி : நன்பகல் : 12.00 மணி : மாலை 6.00 மணி : இரவு 10.00 மணி*

*ஆகிய நேரங்களில் மணி ஒலிக்கப் பட்டு வந்தது .*
*இவ்வொலி கிட்டத்தட்ட பதினைந்து கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்கும் வகையில் அமைந்திருந்தது.*
* இது திருச்சிராப் பள்ளிக்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைந்த ஒன்று.*
*இம்மணியின் ஒலிச்சத்தம் சில காலமாக இல்லை.*
*பள்ளிக்கூடம் செல்வோர்- பணிக்கு செல்பவர்கள் - பல இடங்களுக்கு - பள்ளிக்கூடங்கள்- அலுவலகங்களில் இருப்பவர்களுக்கு , தலையில் தூக்கிக் கொண்டும் - சைக்கிளிலும் - மதிய உணவு கொண்டு செல்லு பவர்கள்- கையில் கடிகாரம் கட்டாத வர்கள் - கைக் கடிகாரம் விலைக்கு வாங்கிக் கட்டு கின்ற வசதி இல்லாதவர்கள்* *என, அனைவருக் கும் மிகவும் உப யோக மாக இருந்தது இம் மணி ஓசை. *
*திருச்சி ஒரு சுற்றுலாத் தளம்*
*சுற்றுலா பயணிகள் திருச்சியைப் பெருமையாக பேசுவதில் இம் மணி ஓசையும் ஒன்று.*
*வெளியூர்களிலிருந்து கல்வி சுற்றுலா வரும் மாணவ மாணவி கள்*
*ஆன்மீக சுற்றுலா - வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் - பல்வேறு நிகழ்ச்சிக்காக திருச்சிக்கு வருப வர்கள் என இப்படி பலதரப்பட்ட மக்க ளும் பெருமை யாய் பேசக் கூடி யது தான் மலைக் கோட்டை மணி ஒலி.*
*எனவே ,திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் தேவஸ் தான நிர்வாகம் ஆவண செய்து மீண்டும் மணி ஒலிக்கச்செய்திட வேண்டுமென அனைத்து தரப்பு மக்களுக்காக கேட்டுக்கொள்ளப்படுகின்றது.*
*விரைவில் திருச்சி மலைக் கோட்டை மணி ஒலிக்கு மென எதிர்பார்க்கப் படுகின்றது. *
அறநிலையத்துறையின் அமைச்சர்
௨யர்திரு.சேகர்பாபு அவர்களின்
கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...