1. அதிகம் கோபப்படாதவள்
2. அதிகம் இரக்கம் கொண்டவள்
4. நல்ல விடயங்களைக் கேட்டு நடப்பவள்
5. மரியாதையுள்ளவள்
6. தன் தாய் தந்தையிலும் அன்பு செலுத்துபவள்
7. தன் குழந்தையை முகம் சுளிக்காமல் பார்த்துக் கொள்பவள்
8. அதிகம் ஆடம்பரத்தை விரும்பாதவள்
9. தனக்கு விருப்பான உணவை சுமாராவாவது தன் கையாள் சமைத்துத் தருபவள்
10. தன்னை எப்போதும் விட்டுக் கொடுக்காதவள்
11. குறை கூறாவதள்
12. சுறு சுறுப்பானவள்
13. மென்மையானவள்
14. சிரித்த முகமுடையவள், வந்தாரை வரவேற்று உபசரிப்பவள்
15. மனம் விட்டுப் பேசக் கூடியவள்
16. நகைச்சுவையானவள்
17. தன் முயற்சிக்குத் துணை நிற்பவள்
18. ஆரோக்கியமானவள்
19. மார்க்கப் பற்றுள்ளவள்
20.சின்ன சின்ன அன்பு சண்டை செய்து அன்றிரவே மறந்து பேசக் கூடியவள்.
இந்த மாதிரியான பெண்கள் "டைனோசர் " அழிந்த காலத்திலயே அழிந்து விட்டதாக " போதி தர்மர் " கூறி உள்ளார்......
ஆக மொத்தம் என்னை மாறி ன்னு போதி தர்மர் சொல்லி இருக்கார்..







No comments:
Post a Comment