100 வருடத்துக்கு முன் இந்தியன் கப்பல் விட கூடாது, இந்தியன் கூட்டமாய் சேர கூடாது, இந்தியன் பரம்பரையே குற்ற பரம்பரை, இந்தியர்கள் நீதி கிடைக்க லண்டனுக்குத்தான் வரவேண்டும், நல்ல கல்வி மருத்துவம் கிடைக்க கிறிஸ்தவனாய் மாறவேண்டும் என என்னென்ன கொடுமையெல்லாம் செய்த வெள்ளையனை விட்டுவிட்டு பல்லாயிரம் வருடத்துக்கு முன்பு எழுதபட்ட மனுவினை பிடித்து தொங்குவது பைத்தியகாரதனம்
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Saturday, November 26, 2022
மனுநீதி என்றால்.............
ஒரே ஒரு மனு இருந்து எல்லா காலத்துக்கும் எழுதிவைக்கவில்லை, ஒவ்வொரு காலத்துக்கும் ஒரு மனு இருந்தார்
அந்த மனுநீதியிலும் சாதி பற்றியோ அந்த சாதி மக்கள் விபசாரியின் மக்கள் என எதுவும் சொல்லவில்லை
பஞ்சம வர்ணம் என்பது கூட சாதி அல்ல. பஞ்சமம் என்றால் ஐந்து என பொருள்
அக்காலத்தில் அகதிகளாய் வந்தவர்கள், தேசதுரோகம் செய்தவர்கள் அல்லது ஊதாரிகளாய் திரிந்தவர்கள் நல்ல தொழில் செய்யும் பொறுப்பான நான்கு வர்ணத்திலும் சேர்க்கபடவில்லை, அவர்களைத்தான் ஐந்தாம் பிரிவு என வைத்தார்கள் அதுவும் குணம் அடிப்படையில்தான் வைத்தார்களே தவிர சாதியோ பிறப்போ அதற்கு அர்த்தமல்ல
இந்த மனுநீதி என்பது பல்லாயிரம் ஆண்டுக்கு முந்தையது காலம் மாற மாற அதுவும் மாறியே வந்தது
இப்போது தமிழகத்தில் எழும் சிக்கலுக்கெல்லாம் காரணம் வெள்ளையன் காலமொழி பெயர்ப்பே, அவன் 18ம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்துக்கு சில தழுவல்களை எழுதினான்
அவனின் தழுவல்களை தமிழில் எழுதிய கும்பல்தான் இப்பொழுதைய சிக்கலுக்கு காரணம்
தமிழன் பண்டைய மகாபாரத்தை விடுத்து ஆங்கிலேயன் கால மகாபாரத்தை எப்படி படித்தான் என்றால் இப்படித்தான்
மகாபாரதத்தில் விதுரர் ஒரு வேலைக்காரி வயிற்றில் பிறந்தவர், வடமொழியில் வேலைக்காரிக்கு தாசி என பெயர்
தாசன் என்றால் பணியாளன், தாசி என்றால் வேலைக்காரி
அப்படிபட்ட விதுரர் அதாவது வேலைக்காரிக்கு பிறந்த விதுரையே தாசிக்கு பிறந்தவர் என மாற்றிய தமிழகம் இது, கர்ணன் படத்தில் கூட அப்படி ஒரு வசனம் வரும்
சூத்திரர்கள் எனப்படும் முக்கியமான பிரிவினர், அதாவது சமூகத்தை இயக்குபவர்கள் சமூக அச்சாணிகள் எனும் வேலை செய்யும் மக்களை தாசன் தாசிகள் என வடமொழி ஸ்லோகத்தில் சொல்லபட்டது
அதை தமிழுக்கு மாற்றி தாசி என்றாலே விபச்சாரி என ஒரு கூட்டம் கொக்கரிக்க தொடங்கியது. பண்டைய காலங்களில் விபச்சார ஆணையும் பெண்ணையும் அதில் பிறக்கும் குழந்தையையும் நாடார் போன்ற ஜாதி மக்கள் ஒதுக்கி வைத்தனர். கற்புநெறி பேணப்பட்டது. நாயக்கர் வெள்ளைய கிருஷ்தவர், இஸ்லாமியர்களுக்கு கற்பு நெறி கிடையாது. நாயக்க பாளையக்காரர்கள் காலத்தில் பெண்களை பொட்டுகட்டிவிடுதல், சில ஜாதி பெண்பிள்ளைகள் பெரியவளானதும் நாயக்க பாளையக்காரனுக்கு அனுபவிக்க விட்டபிறகுதான் கலியாணம் செய்து கொடுக்க முடியும். தற்போதும் ஆந்திராவின் ராஜ் என்ற வம்ச ஆண்களுக்கு மற்றைய ஜாதி பெண் பெரியவளாக ஆனதும் விடும் முறை உள்ளது. இந்த முறையால் நாயக்கர் ஆட்சியில் பாதிக்கப்பட்ட மதுரையில் வாழும் குடும்பங்கள் வசந்த் டிவி பேட்டியின்போது கண்ணீர்விட்டு அழுததை பார்த்துள்ளேன். தமிழ்நாட்டில் தீய நாயக்கர்கள் நல்லவர்களாகவும் தமிழர்களை தீயவர்களாகவும் பாவிக்கின்றனர். தற்போது தமிழ்நாடு திராவிட பண்பாட்டால் கற்புநெறி அழிந்துவிட்டது. விபச்சாரம் பெருகிவிட்டது.
உலகின் உன்னதநெறியாளர் தமிழர்களை அழிப்பதே இவர்கள் வேலை.
இதற்கு காரணம் தமிழகத்தில் வாசிப்பு அதுவும் அச்சுவடிவில் வாசிப்பு என்பது 18ம் நூற்றாண்டில்தான் வந்தது
அப்பொழுதுதான் ஓலை சுவடிகளில் இருந்தும் பல ஞானியரிடம் இருந்தும் ஸ்லோலங்களும் மொழிபெயர்ப்புக்களும் அதிகம் அச்சுக்கு வந்தன
அப்பொழுது சமஸ்கிருதம் தெரியாத கூட்டம் ஆனால் இந்துமதத்தை கொச்சைபடுத்தவேண்டும் எனும் வெறியுடன் கால்டுவெல் போன்ற கூட்டம் அலைந்தது
இவர்களோடு வீரமாமுனி என போலி பெயரை வைத்த பெஸ்கி வந்து தமிழை திருத்துகின்றேன் பேர்வழி என குழப்பம் விளைவித்தான்
இப்படி தமிழும் குழம்பி சரியான சமஸ்கிருத வழிகாட்டிகளும் இல்லாத காலங்களில் மிக கொடுமையான மொழிமாற்றங்கள் அச்சில் வந்தன
அப்படிபட்ட குழப்பம்தான் வேலைக்கார சமூகம், உழைக்கும் சமூகம் என்பதை வடமொழியில் தாசன் தாசி என இருந்தது, அதை இங்கே விபச்சாரி என மாற்றிவிட்டார்கள் விபரீத புத்தி கொண்டோர்
இந்த குழப்பம்தான் இப்பொழுது சிலரால் சர்ச்சையாக்கபடுகின்றது
மற்றபடி மூல மனுவில் அப்படி சொல்லவுமில்லை, சமஸ்கிருத ஸ்லோகத்தில் எங்கும் அப்படிபட்ட வரியுமில்லை
தாசன் எனும் ஆண்பாலுக்கு பெண்பால் தாசி. பெரியார்தாசன் இருந்த இயக்கத்தில் பெரியார்தாசிகள் என சிலர் தங்களை உண்மையான அர்த்ததுடன் அதாவது பெரியாருக்கு வேலைக்காரி எனும் பெயருடன் அடையாளபடுத்தியிருந்தால் இந்த பிரச்சினையே இல்லை
அவர்கள் பகுத்தறிவும் தமிழறிவும் அப்படித்தான்
தமிழை மூச்சாக கொண்டு தமிழ்வெறி பாடலை பாடிய பாரதிதாசன் என்பவனும் தாசன் எனும் வடமொழி பெயரைத்தான் வைத்திருந்தான் என்பதுதான் சோகம், அவனை தமிழ் உணர்வாளன் என பலர் கொண்டாடியது அதைவிட சோகம்
தமிழில் தாசன் எனும் பெயர் எக்காலமும் உண்டு, விஷ்ணுதாசன் சிவதாசன் கிருஷ்ணதாசன் தேவதாசன் க்ம்பதாசன் போன்றவையெல்லாம் வெகு இயல்பான பெயர்கள்
அதற்கு அந்த தெய்வங்களுக்கு வேலைக்காரன் என்பதே பொருள், கிருஷ்ணதாசன் என்றால் கிருஷ்ணனுக்கு வேலைக்காரன் என பொருள்
தாசன் என்பது தாஸ் என்றான காலங்களில் கூட இன்றுவரை அப்பெயர் நிலைத்தது, அதன் பெண்பால்தான் தாசி
அப்படி தாசிகள் என்றால் வேலைக்காரி என்றுதான் பொருள் சில இடங்களில் கிருஷ்ணதாசி என பெண்களுக்கும் பெயர் இருந்த தமிழகம் இது, பின்னாளில்தான் அர்த்தம் மாறிபோனது
ஆம், நாம் சொல்வது இதுதான், சூத்திர இந்துக்கள் விபச்சாரிகள் என எங்கும் சொல்லபடவில்லை இதெல்லாம் தாசன், தாசி எனும் வடமொழியில் உழைப்பர்களை வேலைக்காரர்களை சொல்லும் சொல்லின் தமிழாக்கத்தில் நிகழ்ந்த குழப்பங்கள் அதை செய்தவன் வெள்ளையன் கோஷ்டி
அவன் விதைத்தது இப்பொழுது வளர்ந்திருக்கின்றது, இனி அதனை புடுங்கிபோடும் காலமும் வந்தேவிட்டது
இந்த இடத்தில் ஒரு குழப்பம் வரலாம், வெள்ளையன் வந்துதான் இதையெல்லாம் செய்தானா நம் இந்து பெரியவர்கள் சமஸ்கிருதத்தை தமிழ்படுத்தவில்லையா என்பது
அதற்கு ஒரே பதில் அப்படி செய்யவில்லை காரணம் அரசியல் குழப்பங்கள்
டெல்லி சுல்தானிய படையெடுப்புக்கு பின் நாயக்கர் வருகை அதை தொடர்ந்த சுல்தானிய தலையீடு அதை அடுத்து சிவாஜி தமிழகத்தை கைபற்றியது பின் ஆர்காடு நவாப்வந்தது என 800 ஆண்டுகளாக இங்கு ஆட்சி வேறு மொழியினரிடம் இருந்தது
இன்னொன்று இங்கு ஆப்கானியருக்கும் இந்துக்களுக்கும் நடந்த தீரா போர்களில் தலமை என்றோ இதையெல்லாம் பொறுப்பாக எடுத்து சொல்லவோ யாருமில்லை
அமைதி இல்லா அந்த காலத்தில்தான் வெள்ளையன் புகுந்து ஆட்சிக்கு வந்து இந்த விஷ வித்துக்களை விதைத்தான்
இங்கு 17ம் நூற்றாண்டிலே ஆப்கானியரும் வெள்ளையரும் மாறி மாறி ஆள இங்கு இந்துக்களுக்கு எதுவுமே இல்லாமல் போயிற்று என்பதுதான் வரலாறு
இந்த அரசியல் குழப்பத்தைத்தான் அதாவது நவாபுகளும் கிறிஸ்தவர்களும் இந்துக்களை ஆண்ட காலத்தைத்தான் பிராமண ஆதிக்க காலம் என பழிபோட்டு பிராமணரை இழிவுபடுத்தி உண்மையாக ஆண்டவர்கள் யாரென்பதை மறைத்து திருட்டுதனம் செய்கின்றது ஒரு கும்பல்
அதன் பெயர் திராவிடம்
எங்கிருந்தோ வந்த பெஸ்கி எனும் இத்தாலியனும் கன்னடத்தை பூர்வீகமாக கொண்ட ஈரோட்டு ராம்சாமி நாயக்கனும் தமிழை திருத்தும்பொழுது அதை கண்டிக்க கூட ஒரு தமிழன் இங்கு இல்லை
அதை திருத்தாதே அப்படி செய்தால் ஓலை சுவடி தமிழ் கல்வெட்டு தமிழெல்லாம் தமிழன் வாசிக்க முடியாமல் போய்விடும் என பெரும் அபாயத்தை சொல்ல கூட யாரும் இல்லை
உண்மையில் அப்படி தமிழன் தன் கல்வெட்டையும் ஓலை சுவடியினையும் படிக்க கூடாது என்பதற்குத்தான் எழுத்தை திருத்தினார்கள்
இன்று சீனன் பல்லாயிரம் ஆண்டுக்கு முந்தைய சீன மொழியினை படிக்க முடியும், ஒரு யூதனால் மூல ஹீப்ரூவினை படிக்க முடியும், ஆங்கிலேயனால் கூட முடியும்
ஆனால் தமிழனலால் முடியாது
திராவிடனும் வெள்ளையனும் செய்திருக்கும் தமிழ்சேவை அப்படி, ஆர்காடு நவாப் ஆட்சியிலும் வெள்ளையன் ஆட்சியிலும் நடந்துவிட்ட பெரும் கொடுமை அப்படி
பிரான்ஸ், ரஷ்யா அல்லது அமெரிக்கா கூட இந்த வேலையைச் செய்ய முடியவில்லை…
அவர் அதைச் செய்தார். அவர்தான் பர்மாவின் *விராத்துஜி!*
இன்று பர்மாவில், கோடிக்கணக்கான ரூபாய்களால் கட்டப்பட்ட மசூதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன…
ஏனென்றால், இன்று நாட்டில் முஸ்லிம்கள் யாரும் இல்லை…
யார் அங்கு சென்று மசூதிகளைப் பார்ப்பார்கள்!
அங்கே என்ன இருக்கிறது? அதன் மீது யார் கவனம் செலுத்துவார்கள் ...!
"விராத்து" இந்த பெரிய மனிதர் யார் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் ?!
அவர் அப்படி என்னதான் செய்தார்?!
இந்தியாவிற்கும் இது போன்ற ஒரு "விராத்து" தேவையா ...?
இந்தியாவில் இது போன்ற ஒரு துறவியின் பாத்திரத்தை யாரால் வகிக்க முடியும்?
நண்பர்களே! *"ஆஷின் விராத்து"* - காவி அணிந்த துறவி இவருடைய பெயரைக் கேட்டாலே முஸ்லிம்கள் நடுங்குகிறார்கள் ...!
* "விராத்து" ... ஆம், இந்த வார்த்தை ஒன்று போதும், மியான்மரில் இந்த வார்த்தையைக் கேட்டதும், அது முஸ்லிம்களை நடுங்க வைக்கிறது ...!
பர்மாவின் புத்த மத குரு "விராத்துஜி"
எந்த வகையில் முஸ்லிம்களை அடக்கினார் அல்லது பலவீனப்படுத்தினார் ...!
முஸ்லிம்களின் எண்ணான '768' அதிர்ஷ்ட எண் என்று கூறப்படுவது போலவே, விராத்து "969" என்ற எண்ணை எடுத்துக் கொண்டார் !
மேலும் அவர் நாட்டின் அனைத்து மக்களையும் அழைத்தார் ...
யார் அழைத்தது. ..?
ஒரு பௌத்த தேசியவாதி!,
இந்த ஸ்டிக்கரை உங்கள் சொந்த இடத்தில் ஒட்டி வைக்கவும் என்றார் ...!
இதற்குப் பிறகு, தனது டாக்ஸியில் டாக்ஸி ஓட்டுநர்கள் இதை ஒட்டி வைத்தனர்..
தங்கள் கடைகளில் கடைக்காரர்கள்
இதை ஒட்டி வைத்தனர்...
ஆனால் "விராத்தினுடைய " செய்தி தெளிவாக இருந்தது ...
அது ஒவ்வொரு (நாம்) பௌத்தரும் தனது ஷாப்பிங் மற்றும் வியாபாரத்தை ஸ்டிக்கர் ஒட்டிய கடைகளிலேயே செய்யுங்கள் ...
யாராவது ஒருவர் டாக்ஸியில் ஏற விரும்பினால், அவர் இந்த ஸ்டிக்கர் ஒட்டிய டாக்ஸியிலேயே ஏறுங்கள் ...
இந்த ஸ்டிக்கர் இருக்கும் உணவகத்திலேயே சாப்பிடுங்கள் ...!
இந்நிலையில், சவுதியிலிருந்து வரும் பணத்தின் மூலம் முஸ்லிம்கள் தங்கள் பொருட்களை குறைந்த விலைக்கு விற்று உங்களை ஈர்க்கக்கூடும் என்றும் அவர் கூறினார் ...
ஆனால் நீங்கள் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும் ...
நீங்கள் அதிக பணம்தான் கொடுக்கிறீர்கள்…
ஆனால் உங்கள் நாட்டிற்காக பணத்தை முதலீடு செய்துவதாக நினையுங்கள்…
இரண்டு பைசா குறைவாக வாங்குவதன் மூலம் தாய்நாட்டிற்கு துரோகம் செய்யாதீர்கள் ...
"அவர்கள் தங்கள் பணத்தை, உங்களை அழிக்கப் பயன்படுத்துகிறார்கள் ... முட்டாள்தனமாக இருக்காதீர்கள் ...!"
நண்பர்களே! நிலைமை என்ன ஆனது தெரியுமா??
முஸ்லீம்களின் வணிகம் ஸ்தம்பித்தது ... முஸ்லிம்கள் மிகவும் பயந்துபோனதால் இந்த ஸ்டிக்கர் ஒட்டிய டாக்ஸியில் ஏறவில்லை.
விலகியே இருந்தார்கள். நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு விவரம் புரிந்தது ...
பின்னர் இந்த ஸ்டிக்கர் ஒரு வகையில் தேசபக்திக்கு ஒரு சான்றாக மாறியது ... அவர்களின் ஜிகாத்துக்கான பதிலாக மாறியது ...
மேலும் முஸ்லிம்கள் இன்று பர்மாவிலிருந்து தப்பி ஓடிவிட்டனர்
இந்த தனித்துவமான யோசனையின் விளைவை நீங்களும் செயல்படுத்தலாம்!
* "விராத்து" என்பவரின் இந்த யோசனை மியான்மர் முழுவதையும் பயங்கரவாதத்திற்கு எதிராகத் தூண்டியது,
பின்னர் அங்கிருந்து மக்கள் சட்டவிரோத முஸ்லிம்களை விரட்டியடித்தார்கள் ...!
பகவான் புத்தரின் வார்த்தைகளைப் பின்பற்றி வந்தவர்கள், அந்த மக்கள்
நாட்டைப் பாதுகாக்க புத்தரின் வார்த்தைகளை விட்டுவிட்டு புனித "விராத்து" அவர்களின் வார்த்தைகளைச் செயல்படுத்தினர் ...!
"விராத்து" கூறினார்
"நீங்கள் எவ்வளவு கனிவாகவும், அமைதியாக இருந்தாலும் சரி, நீங்கள் ஒரு பைத்தியம் பிடித்த நாயுடன் தூங்க முடியாது, ஏனெனில், உங்கள் அமைதி அங்கு செயல்படாது,
அங்கு நீங்கள் காட்டுமிராண்டித்தனத்தால் அழிக்கப்படுவீர்கள்
அவர், கூறினார் "அமைதியை நிலைநாட்ட நாம் ஆயுதங்களை எடுக்க வேண்டும், அமைதிக்கு போர் அவசியம்" என்றார்.
"விராத்து" கீதையிலிருந்தே இக் கருதுகோள்களைக் கையாண்டார்
பின்னர் பயங்கரவாத நோயால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்கள் ஒன்றுபட்டு, "விராத்து"க்காக உயிரைக் கொடுக்கவும் சித்தமாயினர்,
பிறகு மியான்மரில் இருந்து சட்டவிரோத முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர் ... !
விராத்துவின் சொற்பொழிவுகளை யாராவது கேட்டால், அமைதியான தொனியில் ஒரு பாதுகாப்பாளரின் பேச்சாக நீங்கள் உணரலாம் ... !!!!
மியான்மரில் நடந்த வன்முறை சம்பவங்கள் நடந்ததிலிருந்து உலகம் முழுவதும் உள்ள பௌத்தர்கள் மற்றும் முஸ்லிம்களிடையே பெரும் பதற்றம் நிலவுகிறது ... இதில் "ஆஷின் விராத்து" பௌத்த உலகின் ஹீரோவாகவும், ஜிஹாதி உலகிற்கு ஒரு பெரிய வில்லனாகவும் உருவெடுத்துள்ளார். ....
மியான்மரில் நடத்தப்பட்ட பல கணக்கெடுப்புகளுக்குப் பிறகு, பொதுமக்களும் பௌத்த துறவியும் “விராத்துக்கே துணை நிற்பது நிரூபிக்கப்பட்டுள்ளது….
“விராத்து” தான் வெறுப்பை பரப்புவதில் நம்பிக்கை இல்லை என்றும் வன்முறையை ஆதரிக்கவில்லை என்றும் கூறுகிறார்.
ஆனால் எவ்வளவு காலம் நாம் பொறுமை காத்து அனைத்து வன்முறை மற்றும் அட்டூழியங்களையும் எதிர்கொள்ள முடியும்…?
எனவே, அவர் இப்போது நாடு முழுவதும் சுற்றித் திரிகிறார் ... நாட்டுமக்களே! இன்று நாம் பலவீனமாகிவிட்டால், நாம் நம் சொந்த நாட்டில் அகதிகளாக மாறுவோம்!!
நாட்டை காட்டி கொடுக்க கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியம் ஆகியவற்றை அன்னியனிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அழிக்க துடிக்கும் ஸ்டாலின் போன்றவர்கள் தனது மண்னை தேசத்தை பாதுகாக்க முயற்சிக்கும் அஷின்விராத்து போன்றவர்கள் பாடம் கற்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment