இது எப்போ உள்ள படம் என்று தெரியவில்லை சமீப காலமாக எடுத்த படமாக இருந்தால் என் பதிவு சரியாக இருக்கும் பழைய படமாக இருந்தால் என் பதிவு நீக்கப்படும்.
SV, சேகர் மீது எனக்கு ஒரு மரியாதை உண்டு அவர் நாடகங்கள் திரைப்படங்களை பார்த்திருக்கிறேன் ஆனால் அவர் சமீப காலமாக செய்யும் செயல்கள் பேசும் பேச்சுகள் நடவடிக்கைகள் கொஞ்சமும் பிடிக்கவில்லை அவர் யாரை வேண்டுமானாலும் பார்க்கலாம் அவர் எப்படி வேணுமானாலும் பேசலாம் அனைத்திற்கும் அவருக்கு உரிமை இருக்கிறது தனது உடம்பில் அணியும் புனித பூணூலை பன்றிக்கு போடுவோம் என்று சொன்னவனுக்கும் ஒரு வயதான பார்ப்பனர் அணிந்திருந்த பூணூலை ஊரே பார்க்க நடுரோட்டில் விட்டு அறுத்து பெருமைப்பட்டுக் கொண்டவனுக்கு எல்லாம் சால்வகை அணிந்து மரியாதை செய்வது மரியாதை கெட்டத்தனமாக தெரிகிறது mr, SV. சேகர் நீங்கள் ஆயிரம் விளக்கம் கொடுக்கலாம் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் உங்கள் நலன் விரும்பிகள் இல்லை என்பதை உணருங்கள்.
No comments:
Post a Comment