சோபகிருது வருடம் சுடலைக்கு பிரமாதமாக இருக்கும் என்று பத்திரிக்கையில் படித்தேன்.
அது கோசாரத்தை மட்டும் அடிப்படையாக கொண்டது. அது முறையாகாது.
தவறான வழியில் உயர்த்தி கவிழ்க்கும். தவறான முடிவெடுக்க வைக்கும்.
தசா புக்திகளும் சாதகமாக இல்லை. சனி தசையில் ராகு புக்தி. முயற்சிகளில் தோல்வியை தரும். இந்த நிலை 2025 பிப்ரவரி வரை நீடிக்கிறது.
இந்த வருட செப்டம்பர் முதல் சுடலைக்கு இறங்கு முகம் உண்டு. தவறான சேர்க்கையும் புத்திமதிகளும் இதற்கு காரணமாக இருக்கும்.
எந்த வழக்கு என்றாலும் தோல்வி தழுவுவார்.பொது தேர்தலில் அடி விழும்.
அடுத்த வருடம் மே மாதத்திற்கு பின் அநேகமாக பதவி இழக்க நேரிடலாம்.
செல்வாக்கு ஒழிந்து மறக்கடிக்க படுவார்.
இந்த பலன்கள் அவரது ஜாதகத்தில் பிறந்த நேரம் சரியாக இருக்கும் பட்சத்தில், நடக்கும்.
தமிழக அரசியல் வாதிகள் உண்மையான, பிறந்த தேதி, நேரம் வெளிப்படையாக தருவதில்லை !!
No comments:
Post a Comment