Tuesday, April 18, 2023

திருட்டு திராவிடன்கள்.

 ஆளுங்கட்சி திமுக..

எதிர்கட்சி அதிமுக .
ஆனா .
திமுக என்னடான்னா .
ஜெயலலிதாவை பேசுறாங்க .
சசிகலாவை பேசுறாங்க .
ஆனா எடப்பாடியை பத்தி வாய் திறக்க மாட்டேங்கிறாங்க ...
ஊழல் அமைச்சர்கள் மீது தனி நீதிமன்றம் அமைத்து தன்டனை வாங்கி தருவேன்னு சொன்ன ஸ்டாலின் .
இன்னும் ஒரு எப்ஐஆர் கூட போடல ..
எதிர்கட்சி என்னடான்னா .
சட்டசபையில ..
நாற்காலி பிரச்சனைக்குதான் வெளிநடப்பு பன்றாங்க .
திமுகவை எதிர்ச்சு ஒரு வார்த்தை பேசாம ..
உதயநிதி கிட்ட .
ஐபிஎல் டிக்கெட் கேட்குறாங்க ..
அண்ணாமலை திமுக மேல ஊழல் பட்டியல் தந்தா ..
இவங்க அண்ணாமலை மேல பாயுறாங்க ..
அரசியல் வரலாற்றிலேயே ..
ஆளுச்கட்சியும் எதிர்கட்சியும் கூட்டனியா இயங்குறதை இப்பதான் பாக்குறேன் ...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...