அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்ட பிறகு நடப்பவை என்னவாக இருக்கும்.
சம்பந்தப்பட்ட திராவிட முன்னாள்/இன்னாள் மந்திரிகள்/ கட்சி தலைவர்கள் ஊழல் குற்றம் பொய்யானது/ ஜோடிக்கப்பட்டது என்று கூறுவார்கள்.
திருடனுக்கு தேள் கொட்டியது போல அமைதியாக இருப்பார்கள்.
ஆளும் கட்சி வக்கீல்கள் பிரிவு கிழட்டு நரி ஒரு கோடி இரண்டு கோடி கேட்டு மானநஷ் ஈடு வழங்கு தொடருவேன் என்று நோட்டீஸ் விட்டு மிரட்டுவார். (ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்)
அண்ணாமலை கவர்னரையும் மத்திய உள்துறை மந்திரியும் சந்தித்து ஊழல் பட்டியலை சமர்பித்து மத்திய புலன்விசாரணை (CBI) விசாரணை கோருவோர். புகார் பட்டியல் மத்திய அரசு மாநில அரசுக்கு அனுப்பி விளக்கம் கேட்கலாம்.
மாநில அரசு கா(ஏ)வல் துறை ஆளும் அரசுக்கு, இந்த புகார்களுக்கு எந்த வித முகாந்திரமும் இல்லை என்று ரிப்போர்ட் அனுப்பலாம்.
சில பினாமிகள் தலைமறைவாக லாம்.
இதெல்லாம் முடிய குறைந்தது 6-7 மாதங்கள் ஆகலாம். அதற்குள் மக்களவை தேர்தல் வந்து விடும். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள்/
தலைவர்கள் பயத்தில் நடுங்கி சாகலாம்.
அநாவசிமாக போராட்டம்/தர்ணா/உண்ணாவிரதம்/ கட்சி தலைமையகத்தை முற்றுகையிடுதல்
போன்ற சம்பவங்கள் நிகழலாம்.
மக்களவை தேர்தலில் இந்த விஷயம் கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் கருவியாக மாற வாய்ப்பு இருக்கிறது.
உங்கள் கருத்து என்ன?????
No comments:
Post a Comment