Thursday, April 13, 2023

இங்கு கொள்கை கோட்பாடுகள் எதுவும் கிடையாது. பணம் மற்றும் இலவசங்கள் மட்டுமே தேவை.

 நேற்று சட்டசபையில் Ipl டிக்கெட் சம்பந்தமாக கேள்வி எழுப்பப்பட்டபோது உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தபோது அமித்ஷா மகனிடம் கேளுங்க என்று சொல்கிறார். அமித்ஷா இவருக்கு நண்பரில்லை. மத்திய சர்க்காரின் உள்துறை அமைச்சர். ஒரு அமைச்சரை எப்படி மரியாதையோடு குறிப்பிட வேண்டுமென தெரியாதவரெல்லாம் தமிழ்நாட்டுல அமைச்சர். ஏதோ உதயநிதி பெரிய தியாகி போலப் பேசுவது அரைவேக்காட்டுத்தனம். ஸ்டாலின் மற்றும் உதயநிதி பிடிக்காமல் போகலாம். பொது வெளியிலோ அல்லது சட்டசபையிலோ ஸ்டாலின் மகன் உதயநிதி என்று சொல்லக்கூடாது. மாண்புமிகு முதலமைச்சர் மாண்புமிகு அமைச்சர் என்றுதான் யாராயினும் சொல்ல வேண்டும். இது மரபு. சட்டசபை மாண்பு. இது தெரியாத உதயநிதி ஒரு அமைச்சர். வெட்கக்கேடு.

நாளை மிகப்பெரிய எதிரப்பார்பு எனக்கில்லை
இங்கே முதல் பிரச்சனையே சட்டம் தான் ஒருவரை குற்றவாளி என நிறுபிப்பது அவ்வளவு சுலபம் அல்ல நிற்க.
கார் தானே ஏறி பிளாட்பாரத்தில் தூங்கியவர்கள் மீது ஏறிய மாயமான சம்பவம் இங்கே உண்டு.
First come first give basis ல் அரசு கான்ட்ராக்ட் விட்ட ஒரு உலகமகா உத்தமரை?! கொண்ட நாடு இது.
பலமுறை பெயில் வாங்கியவரை தேர்தலில் தேர்ந்தெடுத்த அதி உத்தம மக்களை கொண்டது இதெல்லாம் திருந்தனும்னா சட்டத்தை திருத்தனும் முதலில்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...