வேற எத பத்தியுமே யோசனை தோணாது.
அந்த ஒருத்தர பத்தி மட்டுந்தான் யோசனை ஓடிட்டே இருக்கும்.
அவங்க நம்ம உணர்வுகளை அடிச்சி நொறுக்கிட்டு ரொம்ப எளிதாக கடந்து போய்டுவாங்க.
அவங்க நம்ம வாழ்க்கையில இருக்கனும் னு மன்றாடுற அக்கணம்,,,நம்ம சுயமரியாதைய இழந்துட்டோம்னு அர்த்தம்.
அந்த நேரத்துல நீங்க உங்களுக்காக நிக்கலனா,,,மொத்தமா உங்களையே இழந்துடுவீங்க.
உங்க சுயமரியாதைய,உங்க அழகான புன்னகைய, உங்க வாழ்க்கையை பறிச்சிட்டு போக யாரையும் அனுமதிக்காதீங்க.
சும்மா,,,சொல்ல தோணுச்சு
No comments:
Post a Comment