Friday, November 10, 2023

அரசின் செயல்பாடுகளை எவ்வாறு முடக்க முடியும் ?

 *மசோதாக்களை எவ்வாறு கிடப்பில் போட முடியும்?* - உச்ச நீதிமன்றம்

பஞ்சாப் அரசின் செயல்பாடுகளும், ஆளுநரின் செயல்பாடும் கவலை அளிக்கிறது.
இரு தரப்பும் அரசியல் சாசனத்தை சீர்குலைக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளீர்கள்.
மாநில அரசால் அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் எவ்வாறு கிடப்பில் போட முடியும் ?
அரசின் செயல்பாடுகளை எவ்வாறு முடக்க முடியும் ? ; ஆளுநருக்கு இதுபோன்ற அதிகாரங்களை யார் கொடுத்தது?
நீங்கள் செய்வதன் தீவிரத்தை உணர்கிறீர்களா? நடப்பது மிக கவலையளிக்கிறது; நெருப்புடன் விளையாடுகிறீர்கள்
- பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்.

*மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரிய தமிழ்நாடு அரசின் மனு.*
மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு; மனு மீதான விசாரணை நவம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...