ஜெ அம்மையார் மீதான வழக்கை வேறு மாநிலத்திற்கு (கர்நாடகா வுக்கு) மாற்றியதுபோல் திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற அதிமுக ஏன் வழக்கு தொடரவில்லை?
ஜெயலலிதா மரணமடைந்ததும், திமுக அமைச்சர்கள் மீதான சொத்துகுவிப்பு வழக்குகள் கிடப்பில் போடப்பட்டது ஏன்?
அதிகார துஷ்பிரயோகத்தால் திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவராக விடுவிக்கப்படும்போதும் எடப்பாடி பிரிவு அதிமுக மவுனம் ஏன்?
ஏன் நீதிமன்றங்களை நாடவில்லை?
இவன் ஊழலை அவன் கண்டுக்க கூடாது,
.இதற்காக மாபெரும் தலைவியான ஜெயலலிதாவை காவு கொடுத்தும், திமுக மீது அமைதி காத்தார்கள்!
தமிழக கனிம வளங்களை பொருளாதாரத்தை கொள்ளை அடிப்பதில் திமுக அளவிற்கு அதிமுக இல்லை என்றாலும் அதிமுகவிற்கும் பெரும் பங்கு உண்டு!
தமிழகத்தை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்!
(இதுவரை ஆண்ட இந்த திராவிட திருடன் கள் இல்லை...)
எல்லாம் வல்ல எம்பெருமான் தான் காப்பாற்ற வேண்டும்...

No comments:
Post a Comment