Saturday, November 11, 2023

குஜராத்தி கம்பெனி.

 தமிழ்நாட்டில் பல்லாண்டுகளாக பெரும் வரவேற்பை பெற்ற குளிர்பானம்.... #Bovonto.

தற்போது... அதில் இரண்டு O எழுத்துகளை மட்டும் A என மாற்றி... அதே கலரில்... அச்சு அசலாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட போலி பானம் ஒன்று உலாவுகிறதாம். (பார்க்க படம் 1 & 2)
1916-லிருந்தே... தமிழ்நாட்டில் இயங்கி வரக்கூடிய பாரம்பரிய பெருமை வாய்ந்த #காளிமார்க் குளிர்பான நிறுவனம்தான்... 1958-லிருந்து #பொவொண்டோ குளிர்பானத்தை தயாரித்து தமிழ்நாட்டில் பரவலாக நல்லதொரு விற்பனையை செய்து வருகிறது. (பார்க்க படம் 3)
அந்த #டூப்ளிகேட்... #பொவன்டா... #எவன்டா...?' என்றறிய...
"தி கம்பெனி செக் டாட் காம்" தளத்தில் சென்று தேடினேன்.
(பார்க்க படம் 4 )
அடடே... அந்த பெயரில் உள்ளது குஜராத்தி கம்பெனி. 😊
இரண்டு குஜராத்திகள் அதை நடத்துகிறார்களாம். 😊😊
2022-ல் பதிவு செய்துள்ளனர் என்று காட்டுகிறது.
குஜராத்தி போலிகளிடம்...
நாம் ஏமாறாமல் எச்சரிக்கையுடன் இருப்போமாக.

All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...