நீங்க உயர்சாதி ன்னு தம்பட்டம் அடிச்சிக்கவா?
இட ஒதுக்கீட்டை ஒழுங்காக நிறைவேற்றுங்கள்
சாதிய வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துங்கள்.
அவர்களின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துங்கள்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக,
சங்கர மடம்
மற்றுமுள்ள மடங்களுக்கு பயிற்சி பெற்ற தலித்துகளை ஒரே ஒருமுறை யாவது தலைமைப் பொறுப்புக்கு நியமித்துக் காட்டுங்கள்.
ஆர் எஸ் எஸ் தலைவராக ஒரு தலித்தை நியமித்து முழு சுதந்திரத்தோடு செயல்பட வையுங்கள் பார்க்கலாம்.
அதை விட்டு விட்டு சோறு தின்ன வராங்களாம்.
இந்தக் கட்டிப்புடி வைத்தியம் எல்லாம் நாங்க பார்த்து பல தலைமுறை ஆச்சி!
No comments:
Post a Comment