
இதன் பயனாக ஜூலை 1-ம் தேதி முதல் தமிழகத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் மீதான மதிப்பு கூட்டு வரி 4 சதவீததை நீக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த வரி குறைப்பு மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் விலை உயர்விற்கு பின் கேஸ் சிலிண்டர் விலை ரூ 402.35 ஆக விற்கப்பட்டது தமிழக அரசு கேஸ் சிலிண்டர் விலை குறைப்புக்கு பிறகு கேஸ் சிலிண்டர் ஒன்றிற்கு ரூ 387.62 ஆக இருக்கும். இதனால் சிலிண்டர்
ஒன்றிற்கு 14.73 பைசா குறைகிறது.
No comments:
Post a Comment