அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலில், புறக்கணிக்கப்பட்ட ஜி.கே.வாசன், வேல்முருகன் மற்றும் ஜான் பாண்டியனுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. த.மா.கவுக்கு 15, வேல்முருகனின் கட்சிக்கு 3 இடங்களும், ஜான் பாண்டியனுக்கு 1 இடமும் வழங்கப்ட்டுள்ளதாக தகவல்.
மேலும் திருச்சியில் மரியம் பிச்சையின் மனைவி கஸ்தூரி க்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தகவல்..
மேலும் திருச்சியில் மரியம் பிச்சையின் மனைவி கஸ்தூரி க்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தகவல்..
இன்று வாசன் உட்பட தோழமை காட்சிகள் அம்மாவை சந்தித்து பேசுவார்கள் என்று தகவல்....
No comments:
Post a Comment