Tuesday, October 4, 2016

தர்பூசணி விதையை நெய்யில் வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டால்…

தர்பூசணி விதையை நெய்யில் வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டால் …

தர்பூசணி விதையை நெய்யில் வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டால் …
கோடைகாலங்களில் நமது தாகத்தையும், வெப்ப‍த்தையும் போக்கும் அற்புத பழமாக
இருந்துவரும் தர்பூசணி பழத்தின் விதைகளில் உள்ள‍ மருத்துவ குணங்களில் ஒன்றினை இங்கு காண்போம்.
இயற்கையான உரமிட்ட சுகாதரான‌முறையில்  வளர்க்க‍ப்படும் தர்பூசணி யின் விதைகளின்மேல் தோலை நீக்கி, அவற்றை நன்றாக காய வைத்து அதன்பிறகு அடுப்பு பற்ற‍வைத்து காய்ந்த தர்பூசணி விதைகளை எடுத்து வாணலில்போட்டு ஸ்டவ்வில் வைத்து தேவையான அளவு நெய் சேர்த்து கிளற வேண்டும். அதன்பிறகு அத்துடன் தேவையான அளவு உப்பையும், கொஞ்சம் மிளக்கை சேர்த்து கிளறு ங்கள். கிளறிய தர்பூசணி பதார்த்த‍த்தை, நீங்கள் சாப் பிடும் உணவோடுசேர்த்து சாப்பிடுங்கள். இவ்வாறு அடிக்க‍டி சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் உள்ள‍ உணவு செரிமான மண்டலத்தின் செயல்பாடு அதிகரிக் கும். மேலும் நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தி, நீங்கள் சுறுசுறுப்புடன் இருக்க‍ உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின் றார்கள்.
மேலும் இந்த தர்பூசணி பழத்தின் விதைகளில் பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் பி, புரதச்சத்து போன்ற மனிதர்களுக்கு தேவையான அத்த‍னை ஊட்ட‍ச்சத்துக்களும் இதில் நிரம்பி காணப்படுகின் றன•
மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று உட்கொள்ள‍வும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...