1. தங்க கட்டுப்பாடு சட்டம்
தங்கம் சேமிப்பு வைத்திருந்தால் அதனை முறையாக வங்கிகளில் பதிவு செய்து ஆதார் எண்ணில் இணைத்து பின் அதனை பயன்படுத்தலாம் நகையாக அல்லாமல் பிஸ்கட்டாக, காசாக வைத்திருந்தால் அதனை வங்கியில் இருப்பு வைத்து ஆதார் விவரத்தில் பதிந்து ஈட்டுறுதிப் பத்திரமாக மட்டுமே வைத்துக் கொள்ளலாம் மேலும் புதிதாக தங்கம் வாங்கினால் தங்கள் ஆதார் விவரங்களுடன் பெறலாம்
இதனால் தங்கமாக பதுக்குவது இயலாது போகும் மேலும் தங்கத்தின் விலை 70% வீழ்ச்சி அடையும்
2. நில உடைமைதாரர் உரிமை புதிப்பிப்புத் திட்டம்
நிலப்பத்திரங்கள் அனைத்தையும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் கொடுத்து அதற்கு புதிய பதிவெண்ணுடன் கூடிய பத்திரம் பெறலாம் இது ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும் இதனால் நில மோசடி செய்வதும் பினாமி சொத்து சேர்ப்பதும் தடுக்கப்படும்
3. வாகன உரிமை மீள்பதிவுத் திட்டம்
இயக்குநிலையில் உள்ள வாகனங்கள் அனைத்திற்ரும் நுண்ணுனர்வு கருவி பொருத்தப்படும் இதன் விவரம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும் பயன் திருட்டு, தவறான நடவடிக்கைக் வாகனம் பயன்படுத்துவது தங்கப் படும் மேலும் சாலை விதிமீறலுக்கும், விபத்துகளுக்கும் நேரடி கண்காணிப்பு மூலம் அபராதம் பெறப்படும்
4. அந்நிய பொருள் பண்டமாற்றுத் திட்டம்
இந்திய பொருள்களுக்கு மாற்றாகவே அந்நிய பொருள் கொள்முதல் செய்யப்படும் பணப்பரிமாற்றம் குறையும்
5. இந்திய நுண்ணோக்கு பாதுகாப்புத் திட்டம்
இந்தியாவை கிழக்கு - மேற்காகவும், வடக்கு - தெற்காகவும் கண்காணிக்க 36 சாட்டிலைட் விடப்பட்டுள்ளது இதனால் தங்கம், போதை மருந்து, வெடிமருந்து கண்காணிக்கப்பட்டு கடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்..
வருமா.... வராதா.....மோடிஜீக்கு தான் தெரியும்!
No comments:
Post a Comment