சவூதி அரேபியாவில் வாழும் எந்த குடிமகனுக்கும் income tax வரி கிடையாது..!
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி எந்த ஒரு பணக்காரரின் வீட்டிலும் CBI சோதனை என்ற பெயரில் அரசியல் பித்தலாட்ட ரெய்டு கிடையாது..!
நீதிமன்ற வழக்கும் கிடையாது.
நீதிமன்ற வழக்கும் கிடையாது.
மாறாக ஒவ்வொரு குடிமகனையும் தனது பெயரில் சொத்துக்களை வாங்கி குவிக்கச் சொல்கிறது அந்நாட்டு அரசு..!
திறமை இருப்பவன் சம்பாதித்துக்கொள் யாரிடமும் நீ கணக்கு காட்ட தேவையில்லை என்கிறது..!
இதனால் கருப்பு பணம் என்ற பேச்சுக்கே வேலை கிடையாது.. சுவிஸ் பேங்க் என்றால் என்னவென்றும் அவர்களுக்கு தெரியாது..!
திறமை இருப்பவன் சம்பாதித்துக்கொள் யாரிடமும் நீ கணக்கு காட்ட தேவையில்லை என்கிறது..!
இதனால் கருப்பு பணம் என்ற பேச்சுக்கே வேலை கிடையாது.. சுவிஸ் பேங்க் என்றால் என்னவென்றும் அவர்களுக்கு தெரியாது..!
But: ஒரே ஒரு #கண்டிஷன்....
யாரிடமும் திருடாதே, திருடினால் உனது கையை வெட்டி விடுவேன்..!
இதுதான் சவுதியின் வருமான வரிச் சட்டம்.
யாரிடமும் திருடாதே, திருடினால் உனது கையை வெட்டி விடுவேன்..!
இதுதான் சவுதியின் வருமான வரிச் சட்டம்.
அதேபோல் மக்களிடமே வரி வாங்கி... சாலை அமைத்து....
அதில் செல்லும் மக்களிடமே மீண்டும் டோல்கேட் போட்டு காசை பிடுங்கும் திருட்டு புத்தியும் இவர்களிடம் இல்லை.
அதில் செல்லும் மக்களிடமே மீண்டும் டோல்கேட் போட்டு காசை பிடுங்கும் திருட்டு புத்தியும் இவர்களிடம் இல்லை.
வரி வரி என்று ... வழிப்பறி செய்து..
குடிமக்களின் வியர்வையை அரசே உறிஞ்சி குடித்துவிடக் கூடாது...!
குடிமக்களின் வியர்வையை அரசே உறிஞ்சி குடித்துவிடக் கூடாது...!
No comments:
Post a Comment