Tuesday, November 8, 2016

தூங்கும் போது தலையணைக்கு அருகில் வெங்காயம்! இதனால் இவ்ளோ நன்மையா?


வெங்காயlமானது பழங்காலத்திலிருந்தே சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
உணவில் வாசனையையும், ருசியையும் அதிகப்படுத்துவது மட்டுமின்றி நோய் தடுப்பு நிவாரணியாக செயல்படுகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் வெங்காயம் சாப்பிடுவது மூலம், காய்ச்சலானது அதிகமாகாமல் கட்டுக்குள் வருகிறது.
அதே போல வெங்கயத்தை துண்டுகளாக நறுக்கி நாம் தூங்கும் போது அருகில் வைத்து கொண்டால் கிருமிகளால் உண்டாகும் காய்ச்சல்கள் நம்மை அண்டாது.
மூச்சு பிரச்சனை, மூச்சு குழாய் அழற்சி பிரச்சனைகள் போன்றவைகளும் வெங்காயம் சாப்பிடுவதால் சரியாகிறது.
வெங்காயத்தை உட்கொள்ளும்போது அதில் இருக்கும் கந்தக (Sulphuric) தன்மை புற்று நோய்கள் மற்றும் இதயம் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
வெங்காயமானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
நமக்கு திடீரென காய்ச்சல் ஏற்ப்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அதை நம் கால் பாதத்தில் வைத்து துணியால் இறுக்க கட்டினால் காய்ச்சலானது உடனே சரியாகி விடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...