Tuesday, November 22, 2016

புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா??

சத்தியமா இல்லவே.. இல்லைனு சொல்றீங்களா....
ஒரு நிமிஷம் இத படிங்க..
Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல
7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..
ஒரு சிகரெட்லயே 2...mg தான் நிக்கோடின் இருக்காம்.
ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா
18mg /gm நிக்கோடின் இருக்காம்..
அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா...
அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்...
அவ்வ்வ்....!!!
இந்த ஆராய்ச்சி முடிவு 2011- லயே வந்திருச்சி,
ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..? "
என்னங்க இது அநியாயமா இருக்கு..?
நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"- னு தானே கேக்க வர்றீங்க..?
ம்ம்... என்னங்க பண்றது..? 
காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே சாராயம் விக்கிற நாடுங்க இது..
இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..!
(படித்ததில் வலித்தது.).

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...