
கரும்பு சக்கையின் சாம்பலில் வெண்ணெய் சேர்த்து . . .
கரும்பு சக்கையின் சாம்பலில் வெண்ணெய் சேர்த்து . . .
பொங்கல் நெருங்கும்போது இந்த கரும்பு, நமது நினைவுக்குவரும். மற்ற நாட்களில் எல்லாம்

அதே நேரத்தில் ஒன்றுக்கும் உதவாது என்று கருதி, குப்பையில் போடும்
கரும்பு சக்கையில்ள்ள மருத்துவ குணம் உங்களுக்கு தெரியுமா? இதோ தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த கரும்புசக்கையை கொஞ்சம்எடுத்து தீயிலிட்டு நன்றாக எரித்து அதன் சாம்பலை எடுத்துஅதனுடன்வெண்ணெய் சிறிது கலந்து உதட்டு வெடிப் பினால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த உதட்டில் தடவிவந்தால் உதடுகள் வெடிப்பு தன்னால் மறைந்துபோகும். மறைந்து போவ தோடு பார்ப்போரையும் வசீகரிக்கும் அழகு உங்கள் உதடுகளு க்கு வந்து சேரும்.
No comments:
Post a Comment