1.சின்ன சின்ன சண்டைக்கு எல்லாம் கணவனிடம் கோபித்து அம்மா வீட்டிற்கு பஸ் ஏறுவது தடுக்கப்படும்
2.வீட்ல விசேசம்னா குரூப் குரூப்பா கிளம்பிவர சொந்தக்காரங்க கூட்டம் குறையும்
3.பொங்கல் மாதிரி விசேச நாளுங்கல்ல சென்னை ஆளே இல்லாத அனாதை போல காலியாவது இனி தடுக்கப்படும்
4.ரெண்டு ஸ்டேஜுக்கே 20 ரூவா ஆகிறதால மக்கள் கொஞ்சம் நடக்க ஆரம்பிப்பாங்க சுகர் பிபி இருக்காது
5.பக்கத்து ஊருக்கு போறவங்க 6 ரூபா டிக்கெட் எடுத்து போகாமா சைக்கிள் போவாங்க.
உடலுக்கும் ஆரோக்கியம்
👍
😂
😰
உடலுக்கும் ஆரோக்கியம்



No comments:
Post a Comment