இசைஞானிக்கு இந்தியாவின் உயர் விருதான பத்மவிபூஷன் விருது. இதுவே தாமதம்தான் என்றாலும் தகுதியான விருது. விருதுக்கே மதிப்பு!
தமிழை வளர்த்தேன் என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளுகிறதுகள் ஞானசூன்யங்கள்.
சினிமா பாடல்கள் மக்களிடம் எளிதாக சேர்ந்து மனதில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.
தான் இசைக்கும் பாடல்களில் தமிழும் தமிழ் உச்சரிப்பும் அச்சர சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் சமரசமே செய்து கொள்ளாமல் கண்டிப்பாக இருந்தவர் இசைஞானி.
உண்மையில் தமிழை வளர்த்தவர் என்றால் மிகையாகாது.

வாழ்த்துக்கள் இசையே.....!
உங்களால் விருது பெருமை பெற்றது....
இசைஞானி இளையராஜாவுக்கு
பத்மவிபூஷன் ..... மத்திய அரசு அறிவிப்பு......
💜
❤
❤
💜..

No comments:
Post a Comment