வாழ்க்கையில் பெரிய ஆயுதம் உங்கள் படிப்பு அறிவுகள்.
எந்த வயதிலும் எந்த மொழியிலும் நீங்கள் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.
உங்கள் படிப்பு அறிவு பெரிய ஆயுதம்.
யாரையும் வீழ்த்தாலாம் சட்டங்கள் , புத்திசாலிதனத்தில்.
உங்கள் நாட்டுக்கு அரசன் ஆகலாம்.
படிப்பு அறிவு முக்கியம்.

No comments:
Post a Comment