Friday, January 26, 2018

உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்...

ஒரு பேருந்து திருச்சியிலிருந்து சென்னை சென்று வருவதாக கொள்வோம்.
திருச்சிToசென்னை....320 Km.
சென்று வர....640 Km.
பஸ் 1லிட் டீஸலுக்கு 5Km செல்லும்.
அப்போ 640Km÷5=128ltsடீஸல்.
ஒரு லிட் டீஸல் ₹65.00×128=₹8320
ஒரு பஸ்ஸில் 50 சீட்.
ஒரு டிக்கட் ₹375.00
அப்போ 50சீட்×₹375=₹18750.00
சென்று வர. .2×18750=₹37500.00
ஆக ஒரு நாள் வரவு:₹37500.00
செலவுகள்....(தோராயமாக)
டீஸல் ₹8320.00
Toll. ₹2800.00
படி ₹1200.00
இதரசெலவு₹ 500.00
சம்பளம் ₹2000.00
மொத்த செலவு ₹14820.00
ஆக ஒரு நாள் லாபம் மட்டும்
₹37500-₹14820=₹22680.00
அப்போ மாதம்
30×₹22680=₹6,80,000.00
ஆக நிகர லாபம் ₹6,80,000.00
இது ஸ்டான்டிங் டிக்கட் வருமானம் இல்லாமல்.
ஒரு பஸ்லே இவ்வளவு என்றால்?
மொத்த பஸ் வருமானத்தையும் கணக்கு போட்டுக்குங்ககககக....
அதெல்லாம் கணக்குப்போட்டா தலைய சுத்துதுங்க.....
சரி மேட்டருக்கு வருவோம்.
இவ்வளவு வருவாய் எங்கே போகிறது என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்...
இதெல்லாம் தணியார் பேருந்துக்கு ஓகே ஆனால் இங்க கணக்கெல்லாம் பார்க்ககூடாது. வேன்டும் என்றால் திமுக தொமுச தலைவர் இரத்தினசபாபதி மற்றும் கம்யூனிஸ்ட் யூனியன் தலைவர் சவுந்தரராஜன் டிரைவர்களின் சம்பளத்தையும் அரசு போக்குவரத்து கழக டிரைவர் சம்பளத்தையும் ஒப்பிட்டால் தெரியும்....
Show more reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...