தென்தமிழகத்தின் மிகப்பெரிய பேருந்து நிறுவனமான ஜெயவிலாஸ்,அரசு பேருந்து கட்டணம் உயர்ந்த போதிலும் தன்னுடைய பேருந்து கட்டணத்தை மக்கள் பாதிக்கும் வகையில் உயர்த்தாமல் சேவையை தொடர்ந்து வருகிறது......
பின்குறிப்பு:2011 ம் ஆண்டு அரசு பேருந்து கட்டணம் உயர்ந்த போதும் தன் பேருந்து கட்டணத்தை மாற்றவில்லை....
மதுரை டூ இராஜபாளையம்.

No comments:
Post a Comment