அதிமுக விலிருந்து அனைவராலும் விரட்டியடிக்கப்பட்ட ...
டிடிவி தினகரன், வேறு வழியின்றி புதிய கட்சி துவங்க இருப்பதாக கூறியுள்ளார். இந் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம்
தினகரன் புதிய கட்சி துவங்குவதை வரவேற்பதாக கூறினார்.
காங்கிரஸ் கட்சி தினகரனுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு, "அது வெறும் யூகம் மட்டும் தான். அப்படியே கூட்டணி வைத்தாலும் அதில் எந்த தவறும் இல்லை" என்றும் திருமாவளவன் கூறினார்.

ஆக சனிப்பெயர்ச்சி சரியாக நடந்தால் தமிழக அரசியலுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லதே நடக்கும்...!!!

No comments:
Post a Comment