1000கோடி அல்ல 10000கோடி செலவு செய்து ஏரி குளம் தூர் வாரினாலும் கிராமங்களில் குடிநீர் பஞ்சம் தீராது. காரணம்.?? ஒவ்வொரு கிராமத்திலும் நீர்வரத்து வாய்க்கால்கள் வழிகள் விவசாயிகளாலும் கிராம மக்களாலும் ஆக்ரமித்து அடைக்கபட்டுள்ளது.. அதை அகற்றுவது மிகுந்த சிரமமாக உள்ளது...இதை சீர் செய்யாதவரை தண்ணீர் பஞ்சம் தொடரும்...விவசாயிகள் மக்கள் மண்மீது பேராசை பிடித்தவர்கள் அதன் பலனை தான் அனைவரும் அனுபவிக்கும் தண்ணீர் பஞ்சம்...


No comments:
Post a Comment