🌧 1. தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
🌧 2. தட்டான் தாழப் பறந்தால் மழை.
🌧 3. அந்தி ஈசல் அடை மழை.
🌧 4. எறும்பு முட்டை கொண்டு திட்டை..
ஏறினால் மழை.
ஏறினால் மழை.
🌧 5. தவளை கத்தினால் மழை.
🌧 6. மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை.
🌧 7. கொக்கு மேடேறினால் மழை.
🌧 8. பகற்பொழுதில் சேவல் கூவி..
வானத்தைப் பார்த்தால் மழை.
வானத்தைப் பார்த்தால் மழை.
🌧 9. கழுதை காதை உயர்த்தினால் மழை.
🌧 10. ஈசல் பறந்தால் மழை.
🌧 11. புற்றிலே ஈசல் பறந்தாலும்,
மண்ணிலே கரையான் கூடினாலும்
மழை.
மண்ணிலே கரையான் கூடினாலும்
மழை.
🌧 12. பாம்புகள் மரத்தில் ஏறினாலோ..
அல்லது திறந்த வெளியில் புணர்ச்சியில்
ஈடுபட்டாலோ மழை.
அல்லது திறந்த வெளியில் புணர்ச்சியில்
ஈடுபட்டாலோ மழை.
🌧 13. பசு மாடுகள் கன்றைத் தேடி வீட்டிற்கு
ஓடினால் மழை.
ஓடினால் மழை.
🌧 14. பூனைகள் நிலத்தை பிராண்டினால்
மழை.
மழை.
🌧 15. குழந்தைகள் அணைக்கட்டி..
விளையாடினால் மழை.
விளையாடினால் மழை.
🌧 16. மலைகள் நீல நிறமாக..
காட்சியளித்தால் மழை.
காட்சியளித்தால் மழை.
🌧 17. குகைகள் பனிமூட்டத்தால்
மறைக்கப்பட்டிருந்தால் மழை.
மறைக்கப்பட்டிருந்தால் மழை.
🌧 18. ஓணான்கள் வானத்தைப் பார்த்தால்,
மரத்தில் ஏறி விளையாடினால் மழை.
மரத்தில் ஏறி விளையாடினால் மழை.
🌧 19. பூனை, எலி, பாம்பு முதலிய..
பிராணிகள் காரணமின்று அங்குமிங்கும்
ஓடினால் மழை.
பிராணிகள் காரணமின்று அங்குமிங்கும்
ஓடினால் மழை.
🌧 20. மயில்கள் நடனமாடினால் மழை.
🌧 21. பசுக்கள் சூரியனையும்,
வானத்தையும் பார்த்தால் மழை.
வானத்தையும் பார்த்தால் மழை.
🌧 22. பச்சோந்திகள் மரத்தின் மீது அமர்ந்து
தன் நிறத்தை மாற்றிக்கொண்டால் மழை.
தன் நிறத்தை மாற்றிக்கொண்டால் மழை.
🌧 23. பசுக்கள் நிழலிடங்களை விட்டு
நகர மறுத்தால் மழை.
நகர மறுத்தால் மழை.
🌧 24. நாய்கள் வீட்டிற்கு வெளியே செல்ல
மறுத்தால், வானத்தைப் பார்த்து..
குரைத்தால் மழை.
மறுத்தால், வானத்தைப் பார்த்து..
குரைத்தால் மழை.
🌧 25. சிட்டுக்குருவிகள் மண்ணில் புரண்டு
விளையாடினால் மழை.
விளையாடினால் மழை.
🌧 26. மீன்கள் நீரில் துள்ளி விளையாடினால்
மழை.
மழை.
🌧 27. பறவைகள், மிருகங்கள் நுனிப்புல்
உண்பதைக் கண்டால் மழை.
உண்பதைக் கண்டால் மழை.
🌧 28. நீரின் சுவை மாறுதல், உப்பு
நீர்த்துப் போதல், மோர் புளித்து போதல்
நடந்தால் மழை.
நீர்த்துப் போதல், மோர் புளித்து போதல்
நடந்தால் மழை.
🌧 29. இரும்பு பொருட்களிலிருந்து மாமிச
வாடை வந்தால் மழை.
வாடை வந்தால் மழை.
🌧 30. சந்திரனை சுற்றி சிவப்பு நிற
வளையம் காணப்பட்டால் அல்லது
சந்திரனின் நிறம் கோழியின் கண்
போன்று காணப்பட்டால் மழை.
வளையம் காணப்பட்டால் அல்லது
சந்திரனின் நிறம் கோழியின் கண்
போன்று காணப்பட்டால் மழை.
🌧 31. வட கிழக்கில் மின்னல் தோன்றினால்
மழை.
மழை.
🌧 32. மேகங்களால் மறைக்கப்பட்ட
சந்திரனிலிருந்து பிரதி சந்திரன்
தோன்றினால் மழை.
சந்திரனிலிருந்து பிரதி சந்திரன்
தோன்றினால் மழை.
🌧 33. இரவு நேரங்களில் இடி முழங்கினால்,
பகல் நேரத்தில் மின்னல் அடித்தால்,
கிழக்கு திசையிலிருந்து குளிர்ந்தகாற்று
வீசினால் மழை.
பகல் நேரத்தில் மின்னல் அடித்தால்,
கிழக்கு திசையிலிருந்து குளிர்ந்தகாற்று
வீசினால் மழை.
🌿 படித்தேன்!
🌿 பகிர்ந்தேன்!!
🌿 பகிர்ந்தேன்!!
No comments:
Post a Comment