மத்திய ௮ரசுக்கு கல்விக்கொள்கையில் பரிந்துரைக்கப்
பட்டுள்ள புதிய திட்டங்களின் படி நம் தமிழக மாணவர்களுக்கு
மும்மொழி திட்டத்தின் படி கல்வி பயிலும் வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது. நம்முடைய மாணவர்கள் மூன்றாவது மொழியாக ஹிந்தி மொழி பயில வேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுக்கக்கூடிய உரிமை மத்திய௮ரசுக்கும்
மாநில௮ரசுக்கும்,கல்வியாளர்களுக்கும்,ஊடகங்களுக்கும், சமூகஆர்வலர்களுக்கும்,அரசியல்வாதிகளுக்கும்,கிடையாதுஅது மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து எடுக்க வேண்டிய
முடிவு.மத்தியஅரசு எக்காரணத்தை முன்னிட்டும் மும்மொழி திட்டத்தை மாணவர்களிடம் திணிக்கக்கூடாது.
முன்பு மெட்ரிகுலேசன் மற்றும் மாநில வழிக்கல்வி என இரண்டு பாடதிட்டங்கள் இருந்தது போல் மீண்டும் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பில் இருந்து இருமொழி பாடதிட்டம் மற்றும் மும்மொழி பாடதிட்டம் என்று ஏற்படுத்த வேண்டும்.மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடதிட்டங்களில் சேர்ந்து பயிலக்கூடிய வாய்ப்பை வழங்க வேண்டும்.மற்ற வகுப்பு மாணவர்கள் விரும்பினால் மும்மொழி
பாடதிட்டத்தில் இணைந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கி அவர்களுக்கு மூன்றாவது மொழிக்கு தேர்ச்சியில் இருந்து விலக்களிக்கவேண்டும்.பள்ளி இறுதி வகுப்பு மதிப்பெண் பட்டியல் மாணவர்கள் விரும்பும் பாடதிட்டத்தில் வழங்க
வேண்டும். இது மாணவர்கள் எதிர்காலம் சம்பந்தப்பட்டது.
அனைத்துதரப்பினரும் தேவையற்றக்கருத்துக்களை பதிவிடாமல் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பதிக்க
பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:
Post a Comment