Saturday, June 1, 2019

போய் தோப்புக்கரணம் போட்டுவிட்டு மன்னிப்பு கேட்டுடுவானுங்களோ .....

போன வாரம்:’தமிழகத்திற்குத் திட்டங்கள் வேண்டாம்’
இந்த வாரம்:’தமிழகத்திற்குத் திட்டங்கள் வருமா,இல்லைத் தமிழகம் வஞ்சிக்கப் படுமா?’
போன வாரம்:’மோடி எங்கள் பிரதமர் இல்லை என்பதைத் தெளிவாக மக்கள் தீர்ப்பளித்து விட்டார்கள்!’
இந்த வாரம்:’மோடி தமிழகத்திற்கும் சேர்த்துதான் பிரதமர்!’
போன வாரம்:’பதவி ஏற்புக்கு தலைவர் போக மாட்டார்.டி.ஆர் பாலுவை அனுப்புவார்!’
இந்த வாரம்:’பதவி ஏற்பிற்கு அழைக்காதது தவறு!’
போன வாரம்:'ஒரு சீட் கூட ஜெயிக்க விட வில்லையே,நாங்க எல்லாம் யாரு?'
இந்த வாரம்:மந்திரி சபையில் ஒரு சீட் கூட இல்லை, நாங்க எல்லாம் யாரு?'
எனதருமை தமிழ் மக்களே அண்ட் ப்ரஸ் ஆஃப் டமிள் நாடு,வீ ஆர் பரவுட் ஆஃப் யூ!(பாரதிராஜா வாய்ஸ்)🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...