ஹிந்தி திணிப்பை எதிா்க்க திமுக எதை வேண்டுமானாலும் இழக்கும் ~திருச்சி சிவா .
அன்றைய ஹிந்தி எதி்ா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இன்னுயிரை இழந்த அப்பவிகளின் பட்டியல்.... (கிழே படத்தில்)
இவர்களில் வாரிசுகள் யாருமே திமுகவின் மெயின்ஸ்டிரீம் அரசியலிலேயே இல்லை...
இன்றும் கூட தியாகத்நிற்கு தயார் என்கிறார்கள் இளைஞர்களே உஷாராக இருங்கள்...
ஏற்கனவே உயிர் தியாகம் யாருடைய பிள்ளையும் திமுக மந்திரியாகவில்லை
இவர்களில் யாருக்கும் சிலை வைக்கவில்லை ..?
இவர்களில் யாருக்கும் சிலை வைக்கவில்லை ..?
இந்தி எதிா்ப்புக்கு உயிரை விட்டவா்கள் அனைவரும் ஏதுமறியா அப்பாவிகள் மட்டுமே..
இவா்களின் பிணத்தின் மேல் கட்சியையும்,ஆட்சியையும் ,
தங்கள் குடும்பத்தையும் வளா்த்துக்கொண்ட திமுகவினரை சுயநலவாதிகளை பார்த்தாவது திருந்துங்கள்...
தங்கள் குடும்பத்தையும் வளா்த்துக்கொண்ட திமுகவினரை சுயநலவாதிகளை பார்த்தாவது திருந்துங்கள்...
இந்தியை எதிா்த்து உயிரை விடுவது நீயாக இருக்கலாம்..!
ஆனால் அதனால் வாழபோவது யாராக இருக்கும் என்று யோசியுங்கள்...!!
No comments:
Post a Comment