மரியாதை மக்களிடம் கேட்டு வாங்க கூடாது ,மக்கள் மனமுவந்து தரும் மரியாதை தான் நிரந்தரம்.
கடவுள் மறுப்பாளன் கோவில் விழாவில் மரியாதை கேட்டு தகறாறு பண்ணி வாங்குவது மடத்தனம். திருட்டு திராவிட போலி பகுத்தறிவு வியாதிகள்.
துறையூரில் நடந்த கோவில் தேரோட்டத்தில், மாலை, மரியாதை கேட்டு, தேரை மறித்து
தி.மு.க., - எம்.எல்.ஏ., ஸ்டாலின் குமார் தகராறு ..
தி.மு.க., - எம்.எல்.ஏ., ஸ்டாலின் குமார் தகராறு ..
திருச்சி, துறையூரில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டத்தில்
.உடனே, கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள், எம்.எல்.ஏ., தரப்பினரை சமாதானப்படுத்தி, மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
அதைத் தொடர்ந்து, தேரோட்டம் நடந்தது..
(எங்கள் கட்சி தலைமைக்கு கடவுள் நம்பிக்கை உண்டு...
இனிமேல் நாங்கள் இந்து கடவுள்களையும் இந்து ம கலாசாரத்தையும் இழிவு படுத்த மாட்டோம் என எழுதி வாங்கிக் கொண்டு மரியாதை செய்து இருக்க வேண்டும்...
அந்த எம் எல் ஏ வுக்கு)
இனிமேல் நாங்கள் இந்து கடவுள்களையும் இந்து ம கலாசாரத்தையும் இழிவு படுத்த மாட்டோம் என எழுதி வாங்கிக் கொண்டு மரியாதை செய்து இருக்க வேண்டும்...
அந்த எம் எல் ஏ வுக்கு)
No comments:
Post a Comment