புன்னகை மன்னன் போல் நடித்துப் பேசுவதில் வல்லவரான தினகரன், தேர்தல் முடிவுக்குப் பிறகு குட்டி போட்ட பூனையாக முடங்கிக்கிடக்கிறார்.
நாள்தோறும் அ.ம.மு.க.வில் இருந்து வெளியேறும் நிர்வாகிகள் குறித்த கலக்கமும் தினகரனுக்கு இருக்கிறது. மேலும் தேர்தல் வரையிலும் தினகரனுக்கு மரியாதை கொடுத்து பேசிவந்த சில தினகரன் கைக்கூலி தமிழக அமைச்சர்களும் இப்போது, அவரை கண்டுகொள்வதே இல்லை.
இத்தனை இடைஞ்சல்களுக்கு நடுவே, திடீரென தன்னை வந்து சந்திக்கும்படி சசிகலா அழைப்பு விட்டிருக்கிறார். அதனால் திங்கள் காலை பெங்களூரு சிறைக்குச் சென்று சசிகலாவை சந்தித்து இருக்கிறர் தினகரன். தேர்தல் முடிவு வரும்போது நீங்கள் பரோலில் வந்து வெளியே இருக்க வேண்டும், அப்போதுதான் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் உங்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவார்கள் என்று அவரை ஏமாற்றி பரோல் போட வைத்தார்.
நல்லவேளையாக பரோலுக்கு அனுமதி கிடைக்கும் முன்னரே தேர்தல் முடிவுகள் ஜீரோவாக மாறிவிட, அப்படியே முடங்கிவிட்டார் கொள்ளைக் குற்றவாளி சசிகலா. தேர்தலுக்கு செலவு செய்த பணத்துக்கு இதுவரை தினகரன் கணக்கு காட்டவில்லையாம். அதற்காகத்தான் இந்த அழைப்பு என்கிறார்கள்.
சசிகலா வேறு ஒரு நபரின் மூலம் ஒவ்வொரு வேட்பாளருக்கும் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற கணக்கு எடுத்திருக்கிறாராம். தினகரன் வசம் ஒப்படைக்கப்பட்ட பணத்துக்கும், சசி கையில் இருக்கும் லிஸ்ட் பணத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டவில்லையாம். அதனால்தான் அழைப்பு என்கிறார்கள்.
நம்பவைத்து தன்னை கழுத்தறுத்துவிட்டதாக இப்போது சசிகலாவும் தினகரன் மீது கோபப்படுகிறார். அதனால் சிறையில் கன்னாபின்னாவென்று திட்டுக்கள் விழுந்துள்ளது.. ஆனாலும், சிறையில் இருந்து வெளியே வந்த 420 தினகரன்,
என்னாது சசிகலா வெளியே வருகிறாரா.. அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே..
என்னாது சசிகலா வெளியே வருகிறாரா.. அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே..
சசிகலா சிறையிலிருந்து வெளியே வருவதற்கு எவ்வித கோரிக்கையும் நாங்கள் விடுக்கவில்லை என தினகரன் தெரிவித்தார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையில் சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அரசியலில் பல்வேறு சறுக்கல்களை டிடிவி தினகரன் சந்தித்து வருகிறார். அதிமுகவை கைப்பற்றுவதாக கூறி, கடைசியில் புதிய கட்சியை தொடங்கினார்.
தான் அமமுகவின் துணைப் பொதுச் செயலாளர் என்றும் சசிகலா பொதுச்செயலாளர் என்று ம் இவரே அறிவித்துக் கொண்டார்...
பிறகு திடீரென சசிகலாவிடமிருந்து பொதுச்செயலாளர் பதவியை
பறித்து தானே பொதுச்செயலாளர் என அறிவித்துக் கொண்டார்...

மக்களவை தேர்தல், சட்டசபை இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் கூட அமமுக வெற்றி பெறவில்லை.
இதனால் சசிகலா, டிடிவி தினகரன் மீது அதிருப்தியில் இருக்கிறார். இந்த நிலையில் சசிகலா சிறையில் நன்னடத்தை காரணமாக அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்ற வதந்திகளை பரப்பி வருகிறார் 420 தினகரன்.
அதேபோல் சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளியே வந்ததும் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக் கொள்ள ப் போகிறார் என்ற கட்டுக்கதை யையும் பரப்பி வருகிறார் தினகரன்.
அதேபோல் சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளியே வந்ததும் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக் கொள்ள ப் போகிறார் என்ற கட்டுக்கதை யையும் பரப்பி வருகிறார் தினகரன்.
இந்த நிலையில் இன்றைய தினம் பெங்களூரில் டிடிவி தினகரன் சசிகலாவை சந்தித்து விட்டு வெளியே வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் சசிகலா வெளியே வர கோரிக்கை விடுக்கவில்லை. சசிகலா பரோலில் வருவதற்கு தற்போது எந்த காரணமும் இல்லை என்றும் கூறினார்...
எந்த நன்னடத்தை அடிப்படையில் சசிகலா வெளியே வருகிறார்...
பெங்களூர் சிறைத்துறை ஐஜிக்கு இரண்டு கோடி ரூபாய் கொடுத்து நன்னடத்தை யிலா...???
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையை ஐந்து நட்சத்திர விடுதியாக்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றாரே... அந்த நன்னடத்தை யிலா...???

நினைத்த நேரத்தில் சிறையில் இருந்து வெளியே ஜாலியாக ஷாப்பிங் சென்று வருகின்றாரே... அந்த நன்னடத்தை யிலா..???
எந்த நன்னடத்தை காரணமாக கொள்ளைக் குற்றவாளி சசிகலா தண்டனைக் காலம் முடியும் முன்பே வெளியே வருகிறார்...
சட்டமும் நீதியும் கண்ணைக் கட்டி கொண்டா இருக்கிறது..???
எந்த நன்னடத்தை காரணமாக கொள்ளைக் குற்றவாளி சசிகலா தண்டனைக் காலம் முடியும் முன்பே வெளியே வருகிறார்...
சட்டமும் நீதியும் கண்ணைக் கட்டி கொண்டா இருக்கிறது..???
இவை அனைத்துமே 420 தினகரனால் பரப்பப்படும் வடிகட்டிய பொய் செய்தி கள்...
இதை அதிமுகவின் நண்பர்கள் எவரும் நம்பவே வேண்டாம்...
இதை அதிமுகவின் நண்பர்கள் எவரும் நம்பவே வேண்டாம்...
No comments:
Post a Comment