சட்டசபை இடைத் தேர்தலில், ஒன்பது தொகுதிகளில், தி.மு.க., தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து ஆராய, அக்கட்சியின் சார்பில், குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், நடந்து முடிந்த, 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், ஒன்பது தொகுதிகளில், தி.மு.க., தோல்வி அடைந்தது. இதற்கான காரணத்தை ஆய்வு செய்ய, தலைமை சட்ட ஆலோசகர், என்.ஆர்.இளங்கோ தலைமையில், தொகுதி வாரியாக, தி.மு.க., குழுவை நியமித்துள்ளது.
சாத்துார், நிலக்கோட்டை தொகுதிகள் - கருணாநிதி, எம்.எல்.ஏ., - வழக்கறிஞர் அருண்.
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, சோளிங்கர் தொகுதிகள் - ராஜா, எம்.எல்.ஏ., - வழக்கறிஞர் நீலகண்டன்.
மானாமதுரை, விளாத்திகுளம் தொகுதிகள் - ஈஸ்வரப்பன், எம்.எல்.ஏ., - வழக்கறிஞர் பரந்தாமன்.
பரமக்குடி, சூலுார் தொகுதிகள் - எழிலரசன் எம்.எல்.ஏ., - வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா.

No comments:
Post a Comment