பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மாற்று ஏற்பாடுகளை அரசாங்கம் செய்திருக்கிறதா ?
செய்வதை ஊக்கப்படுத்தி அதை சந்தைப்படுத்த துரும்பையாவது தூக்கிப் போட்டிருக்கிறதா ?
ஹெல்மெட் போடாவிட்டால் அபராதம் !
போலீசார் தீவிர நடவடிக்கை....
போலீசார் தீவிர நடவடிக்கை....
காட்டும் குழியுமாக படுபாதாளமாக
மாறிவிட்ட நகரச் சாலைகளை சீரமைக்காத அரசுக்கு அபராதமோ
தண்டனையோ உண்டா ?
மாறிவிட்ட நகரச் சாலைகளை சீரமைக்காத அரசுக்கு அபராதமோ
தண்டனையோ உண்டா ?
மகாமட்டமான சாலைகளில் பயணித்து விபத்துக்கு ஆளாகி இறந்து போகும்
குடும்பத்துக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கப்படுகிறதா ?
குடும்பத்துக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கப்படுகிறதா ?
எல்லா தண்டனைகளும்
மக்களுக்குத்தானா ?
மக்களுக்குத்தானா ?
மக்களிடம் ஓட்டை வாங்கி பதவியை பெற்று மக்களை மறந்து...
நாட்டை மறந்து சொகுசு வாழ்க்கை வாழும் மந்திரிகளுக்குக் கிடையாதா ?
அய்யா நீதிமான்களே ...
சட்டப்படி தவறு செய்தவனை விட
தவறுக்கு காரணமாக இருப்பவனுக்கும் தண்டனை உண்டு தானே...
தவறுக்கு காரணமாக இருப்பவனுக்கும் தண்டனை உண்டு தானே...
சட்டப்படி தீர்ப்பு கூறமுடியுமா...?
ஆட்சியாளர்களையும் நடுத்தெருவில் நிறுத்தி நீதியை நிலைநாட்டுங்கள்.
அதுதான் தர்மம்.
அதுதான் தர்மம்.
No comments:
Post a Comment