^^^^^
செய்தி 1
செய்தி 1
கல்கத்தாவில் அரசாங்க ஹாஸ்பிடலில், ஒரு முதியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் இறந்தார். அந்த முதியவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், சிகிச்சை அளித்த டாக்டர்கள் இருவரை அடி அடியென்று அடித்து கைகளை முறித்தனர்..! டாக்டர்கள் கோபமுற்று, கலவரம் வெடித்திருக்கிறது.
மாநில முதல்வர் மம்தா என்ன செய்தார்..? இரண்டு நாட்கள் சும்மாவே இருந்தார்..! பின் டாக்டர்களை எக்கச்சக்கமாய் மிரட்டினார்..! அது பெரிய பிரச்சனையாகி, அங்கே நான்கு நாட்களாக டாக்டர்கள் வேலை நிறுத்தம்..! சீனியர் டாக்டர்கள் பலர் தம் வேலையை ரிஸைன் செய்தனர். இது நாடெங்கும் பரவுகிறது..!
டாக்டர்கள் கேட்டது : "எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள்..!" என்பதுதான்..! இது ஒரு சின்ன விஷயம்..! இதைச் சரியாகக் கையாளாமல், மம்தா ஏன் இப்படிச் செய்தார் தெரியுமா...?
இறந்தவர் ஒரு இஸ்லாமியர். டாக்டர்களை அடித்து உதைத்தவர்கள் இஸ்லாமியர்கள். அதுதான் காரணம்..! தம்மைத் தோற்கடித்த தம் மானில 'இந்துக்கள்' மேல் அவ்வளவு வெறுப்பு, ஆத்திரம் மம்தாவிற்கு..! 'மதநல்லிணக்க' ஓட்டுகளை அள்ள ஆசை..!
^^^^^
^^^^^
செய்தி 2
SCO Summit மாநாடு....
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், மோடியைப் பார்த்து, சிரித்து கைகுலுக்க முனைந்தார். மோடி அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. பேசவும் இணையவில்லை. Imran was clearly snubbed..!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், மோடியைப் பார்த்து, சிரித்து கைகுலுக்க முனைந்தார். மோடி அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. பேசவும் இணையவில்லை. Imran was clearly snubbed..!
மாநாட்டில் பேசியபோது, "ஒரு பக்கம் பயங்கரவாதிகளை ஏவி விட்டுக் கொண்டு, இன்னொரு பக்கம் பேச்சுவார்த்தை என்ற இரட்டை வேடம் இனி தொடர முடியாது..! இந்தியாவின் எதிர்த் தாக்குதல் மிகப் பயங்கரமாய் இருக்கும்..!" என்று கர்ஜித்தார் மோடி..!
"இது போன்ற கடுமையான வார்னிங்கை இந்தியா இதுவரை கொடுத்ததில்லை..! தம் இடையறாத வெளிநாட்டு உறவு முயற்சிகளால் பாகிஸ்தான் மேல் பெரிய நெருக்கடி கொண்டு வந்திருக்கிறார் மோடி..! இனி பாகிஸ்தான் வாலாட்ட முனையாது..!" என்று பல விற்பன்னர்கள், நேற்று நேஷனல் டிவி விவாதங்களில் கருத்திட்டனர்..!
^^^^^
^^^^^
நண்பர்களே..!
வட இந்திய மக்கள் தேர்ந்தெடுத்ததால் மோடி மீண்டும் பிரதமராகி இருக்கிறார்..!
நாம் செய்த தவறை அவர்களும் செய்திருந்தால், இந்நேரம் மம்தா பிரதமரக இருந்திருப்பார்..!
நாம் செய்த தவறை அவர்களும் செய்திருந்தால், இந்நேரம் மம்தா பிரதமரக இருந்திருப்பார்..!
என்னாகியிருக்கும்..?
நான் இன்னும் இரண்டு பேராக்கள் எழுத வேண்டும். ஆனால் நான் எழுதப்போவதில்லை. அது ஈஸியாய் புரியும்..! புரிந்தும், " நாங்க அப்டித்தான்... தமிழன்டா..!" என்பவர்களுக்குச் சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை..!
No comments:
Post a Comment