Saturday, June 1, 2019

தோழர் அருணன் அவர்களின் சிந்தனைக்கு...

மோடியின் 24 கேபினட் அமைச்சர்களில் ...
12 பேர் உயர்சாதியினர்- 50%.
அவர்களில் 9 பேர் பிராமணர்கள் - 38%.
இதுதான் "இந்துராஷ்டிரம்".
- அருணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
தோழர் அருணன் அவர்களே...
இது 17வது மக்களவை...
கடந்த 60 ஆண்டு களாக ஆண்ட காங்கிரஸ் கட்சி யின் மந்திரி சபையில்
பிராமணர்கள் எத்தனை சதவீதம்...???
முற்பட்ட வர்கள் எத்தனை சதவீதம்...???
பிற்படுத்தப்பட்ட வர்கள் எத்தனை சதவீதம்...???
தாழ்த்தப்படுத்தப்பட்ட வர்கள் எத்தனை சதவீதம்...???
என்பதையும் பட்டியல் இடலாமே...
அதே போல்...
இந்த 50 ஆண்டுகளில்
நமது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில்
பிராமணர்கள் எத்தனை சதவீதம்...???
முற்பட்ட வர்கள் எத்தனை சதவீதம்...???
பிற்படுத்தப்பட்ட வர்கள் எத்தனை சதவீதம்...???
தாழ்த்தப்படுத்தப்பட்ட வர்கள் எத்தனை சதவீதம்...???
பொலிட்பீரோவில் இடம் கொடுத்துள்ளார்கள்
என்பதையும் ...
நீங்கள் நேர்மையான வராக இருந்தால்...
அறிவு நாணயம் உள்ளவராக இருந்தால்...
பட்டியல் இடலாமே...
- இது ஒரு பாமர கம்யூனிஸ்ட் கட்சி காரனின் கேள்வி...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...