இட ஒதுக்கீடு....
ரிசர்வேஷன்...
என்ற வார்த்தையை கேட்டாலே சிலர் முகம்சுளிக்கிறார்கள்...
பலர்..
இடஒதுக்கீடு... ரிசர்வேஷன்.. இந்த வார்த்தையை யார் எங்கு கேட்டாலும் அது என்னவோ SC/ST மக்களுக்கானது,
அதை நீக்க வேண்டும், தூக்கவேண்டும்,
ஒழிக்கவேண்டும்
என்ற தவறான கண்ணோட்டம் சமூகத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது...

SC/ST மட்டும்தான் இங்கே இடஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனரா..
இல்லை...
இல்லை...
மொத்தமுள்ள 100% இடங்களில், #தமிழ்நாட்டில்..
BC - 30%
MBC - 20%
SC - 18%
ST - 01%
மீதி - 31% பொது போட்டி
(எல்லா சமூகத்துக்கும் பொதுவானது)
MBC - 20%
SC - 18%
ST - 01%
மீதி - 31% பொது போட்டி
(எல்லா சமூகத்துக்கும் பொதுவானது)
OBC (BC+MBC) - 27%
SC - 15%
ST - 7.5%
மீதி - 50.5% பொது போட்டி
(எல்லா சமூகத்துக்கும் பொதுவானது)
SC - 15%
ST - 7.5%
மீதி - 50.5% பொது போட்டி
(எல்லா சமூகத்துக்கும் பொதுவானது)
ஆக, இடஒதுக்கீட்டிற்கு எதிராக யார் எங்கே பேசினாலும் முதலில் அதற்கு எதிர் குரல் கொடுக்க வேண்டியவர்கள் இடஒதுகீட்டில் பெரும்பகுதியை அனுபவிக்கும், சுமார் 50% இடங்களை பெரும் பிற்படுத்தப்பட்ட/ மிக பிற்படுத்தப்பட்ட மக்கள் தான்....
அளவுக்கு அதிகமாக இட ஒதுக்கீடுகளை அனுபவிக்கும் இந்த சூத்திரன் கள் தான் இட ஒதுக்கீடுகளுக்கு எதிராக பேசுகிறார் கள்...
பார்ப்பனர்கள் கூட இவர்கள் அளவுக்கு தலித் மக்களுக்கு எதிராக பேசுவதில்லை
அளவுக்கு அதிகமாக இட ஒதுக்கீடுகளை அனுபவிக்கும் இந்த சூத்திரன் கள் தான் இட ஒதுக்கீடுகளுக்கு எதிராக பேசுகிறார் கள்...
பார்ப்பனர்கள் கூட இவர்கள் அளவுக்கு தலித் மக்களுக்கு எதிராக பேசுவதில்லை
ஆனால், இந்த சமூகத்தில் இடஒதுக்கீடு என்பதை ஏதோ SC/ST மக்கள் மட்டுமே அனுபவித்து, சுக போக வாழ்க்கை வாழ்ந்து வருவதாக ஒரு மாய தோற்றம் உருவாக்கப்பட்டுவிட்டது.
SC/ST மக்கள் பெறுவது என்னவோ வெறும் 19% இடங்கள் தான்..
Always blaming on SC/ST ,if you are blaming on us,
blame on Other categories too.
blame on Other categories too.
No comments:
Post a Comment