மனிதர்களை காட்டிலும் விலங்குகள் ஏன் குறைந்த ஆயுளைக் கொண்டிருக்கின்றன? சுத்தத்திற்கு பேர் போன விலங்குகள் எவை?*
_
சுத்தத்திற்கு பெயர் போன விலங்கு பூனை. ஒவ்வொரு உயிரினமும் தன்னுடைய கழிவுகளை வேறு வேறு முறையில் வெளியேற்றுகின்றன. ஆனால் பூனையானது சற்று வித்தியாசப்படுகிறது._
_
தன்னுடைய கழிவினை குழியைத் தோண்டி அதனுள் கழிவுகளை இட்டு பின்னர் மூடி மறைக்கிறது. இந்த அறிவு அதனுள் எப்படி வந்தது? என்பது இயற்கையும் அந்தக் கடவுளும் மட்டுமே அறிவர்._
_
பெரும்பாலும் மாமிச உண்ணிகளை தவிர பழங்கள்இ காய்கறிகள்இ கொட்டைகள்இ இலைகள் இவற்றை உண்ணும் சில விலங்கினங்கள் சுத்தமாகவே உள்ளன._
_
கடலில் வாழும் உயிரினங்களில் எடுத்துக்கொண்டோமானால் சில மீன் இனங்கள் பூனைகளைப் போலவே கடலின் ஆழத்தில் சென்று மறைவான பகுதிகளில் கழிவுகளை வெளியேற்றுகின்றன._
*மனிதர்களை காட்டிலும் விலங்குகள் ஏன் குறைந்த ஆயுளைக் கொண்டிருக்கின்றன?*
_
இயற்கையின் அமைப்பு அப்படி._
_
உலகம் இயங்குவதற்கு இயற்கை ஏற்படுத்தியிருக்கும் ஒரு நியதி._
_
ஒவ்வொரு உயிரும் மற்ற உயிரினங்களை நம்பி வாழும் வகையில் இயற்கை பணித்திருக்கிறது. இதில் மனிதன் விதிவிலக்காய் தள்ளி நிற்க முடியாது._
_
எந்த உயிரினம் குறைந்த ஆயுளைக் கொண்டிருக்கிறதோ அந்த உயிரினம் அதிக அளவு இனப்பெருக்கம் செய்யும்._
_
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் முட்டையிடுவனவும்இ ஒரே நேரத்தில் நான்கைந்து குட்டிகள் இடுவனவும் நீண்ட நாள் வாழ்வதில்லை._
_
ஆண்டிற்கு ஒன்று என்னும் முறையில் இனப்பெருக்கம் செய்வனவும்இ இயற்கையை நிலைநிறுத்துவதற்கே._
_
மான்களோஇ மாடுகளோஇ யானைகளோ ஒரே நேரத்தில் நான்கைந்து குட்டிகள்._
*உணவுக்காக அவை எங்கே போகும்?*
_
மனிதருக்கும் ஆயுள் குறைவுதான். மருத்துவம் பார்த்துக்கொள்வதால் நீட்டிக்க முடிகிறது._
_
அறிவியல் காரணங்களோடு சொல்ல வேண்டும் என்றால்இ எந்த உயிரினம் ஒரு நிமிடத்திற்கு அதிக முறை மூச்சு விடுகிறதோ அந்த உயிரினத்தின் ஆயுள் குறைவு._
_
ஆமை ஒரு நிமிடத்திற்கு நான்கு முறை மூச்சு விடும். அதனால்தான் 200 ஆண்டுகள் வாழ்கின்றன._
No comments:
Post a Comment