Thursday, April 20, 2023

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பதவியில் இருந்து உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா .

 அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு முதல் பதவி வகித்த நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றதை அடுத்து உதயநிதி அப்பதவியில் இருந்து விலகியுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...