பொதுவாக ஜாதகத்தில் என்ன திசை நடைபெற்றால் எந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்?
*சூரிய திசை* நடப்பவர்களுக்கு
திருவண்ணாமலை கிரிவலம் சென்று வர வேண்டும்.
*குரு திசை* நடப்பவர்களுக்கு
திருச்செந்தூர் அல்லது குருவாயூர் சென்று வர வேண்டும்.
*புதன் திசை* நடப்பவர்களுக்கு
மதுரை மீனாட்சி அம்மன் தரிசனம் செய்ய வேண்டும்.
*சுக்கிர திசை* நடப்பவர்களுக்கு
ஸ்ரீரங்கம் சென்றுவர வேண்டும்.
*சனி திசை* நடப்பவர்களுக்கு
சபரிமலை மாலை அணிந்து சென்று வர வேண்டும்.
*ராகு திசை* நடப்பவர்களுக்கு
ஸ்ரீ காளஹஸ்தி அல்லது திருநாகேஸ்வரம் சென்று வர வேண்டும்.
*கேது திசை* நடப்பவர்களுக்கு
பிள்ளையார்பட்டி சென்று வர வேண்டும்.
No comments:
Post a Comment