உலகத் தமிழர்களுக்கான ஒரு பொதுவான தொலைக்காட்சியினை உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் திரு கஸ்மாலம் அவர்களின் தனித்துவமான முயற்சியில் உருவாக்கப்பட்டது தான் கும்ஸ்கா டீவி. கும்ஸ்கா டீவியில் பல்சுவையான, மக்களைக் கவரும் நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டு வந்தாலும், அவை மக்கள் மனங்களில் ஏகோபித்த வரவேற்பினைப் பெறாத காரணத்தினால், கும்ஸ்கா டீவியின் ஓனர் கஸ்மாலம் அவர்கள் தொழில்நுட்பத் தகவல்களைப் பகிரும் நோக்கில் கம்பியூட்டர் மற்றும் நவீன தொழில் நுட்பங்களோடு சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றினை ஆரம்பிக்கின்றார்.
வணக்கம் நேயர்களெ! வணக்கம் விசுக்கோத்து அவர்களே!
வணக்கம் கஸ்மாலம், வணக்கம் நேயர்களே!
இன்று முதல் உங்கள் அனைவரையும் கும்ஸ்கா டீவியின் வாயிலாக குதூகலமான நகைச்சுவை மழையில் நனைய வைக்கும் நோக்குடன் கம்பியூட்டர் கஸ்மாலம் எனும் நிகழ்ச்சியினை அறிமுக்கப்படுத்துகின்றோம். நிகழ்ச்சியின் சிறப்பான அம்சங்கள் என்ன எப்பூடி இருக்கும் என்றால்...
*உலகத் தொலைக்காட்சிகள் வரிசையில் எங்களின் கும்ஸ்கா டீவியில் முதன் முதலாக எமது ஸ்டூடியோவிற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ளும் நேயர்களுக்கு 8G தொழில்நுட்பத்தின் அடிப்படையில் முகம் பார்த்து கலந்துரையாடும் வசதியினை வழங்குகின்றோம்.
*நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைவாக, உடனுக்குடன் டச் மாடல் டீவித் திரை மூலம் விளக்கங்களும், பதில்களும் வழங்கப்படும். இது எப்பூடி இருக்கும் என்றால், நீங்கள் விளக்கம் கேட்கும் பொருட்களை நேயர்களாகிய நீங்கள் டச் பண்ணி உணர்ந்து கொள்ளும் 8G டெக்னாலயினை நாம தான் உலகத் தொலைக்காட்சிகளில் அறிமுகப்படுத்துகிறோம் நேயர்களே.
வெட்கம் மானமின்றி நாற்றிலிருந்து காப்பி செய்கின்றேன்.
சரி நிகழ்ச்சிக்குள் போவோமா? எங்களோடு நீங்கள் இணைந்து கொள்ள அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்: 01!45#<><>/%78|\
இது தான் நிகழ்ச்சிக்கான தொலைபேசி இலக்கங்கள். நாம இப்போது மார்டன் டெக்னாலயி ஒலகத்தில் வாழுவதால் நீங்க எல்லோருமே இந்தத் தொலைபேசி இலக்கத்தின் வாயிலாக 8G டெலிபோன் மூலமா பேச முடியும்.
சரி மொத நேயரா யார் வந்திருக்காங்க என்று பார்ப்போம்.

ஹலோ வணக்கம் சார், யார் பேசுறீங்க?
ஹலோ வணக்கம் சார், நான் உளூந்தூர்ப் பேட்டையிலிருந்து ஊத்தராசா பேசுறேனுங்க. என்னோட கேள்வி வந்துங்க,
இந்த 2G டெக்னாலயினை வைச்சுக் கொள்ளையடிச்சாங்களே, அவங்களுக்கு திஹாரில முன்னாடி தண்டனை கொடுத்திருந்தாங்க. இப்போ நாம உங்களோட 8G டெக்னாலயிலை கை வைச்சிட்டா என்ன பண்ணுவீங்க?
வெட்கம் மானமின்றி நாற்றிலிருந்து காப்பி செய்கின்றேன்.
விசுக்கோத்து: ஓ...அதுவா...நீங்க கையை வைச்சாலே போதுமுங்க. உங்களுகெல்லாம் கனிமொழி காவியம் என்ற ஒரு புக்கை லைவ்வா டீவியில HTML கோடிங் மூலமா படிக்க வைச்சு, ராச வலி வர வைச்சிடுவேனுங்க.
ஊத்தராசா: அது என்னங்க சார் ராஜ வலி...
கஸ்மாலம்: ஓ....அதுவா உங்களுக்கெல்லாம் சொன்னப் புரியாதுங்க. நீங்க அனுபவிச்சாத் தான் உணர்ந்து கொள்ளுவீங்க... ஆட்சிக் கட்டிலில் பிரிய மனமின்றி மேலே போகும் டைம்மிலும் உட்கார்ந்திருக்கிறது சார்.
வேண்ணா ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்களேன்?
ஊத்தராசா: என்னங்க சார் கலைஞர் பாட்டுப் பாடுவது போன்று ரீல் ஓட்டுறீங்க. ஐயோ...வேணாமுங்க.ஆளை விடுங்க. மீ..எஸ்...
கஸ்மாலம்: அடுத்த நேயராக யார் வந்திருக்காங்க என்று பார்ப்போம். ஹலோ வணக்கமுங்க.
மவுசன்: சார் நான் ஸ்ரீலங்காவில இருந்து மவுசன் பேசுறேனுங்க.
விசுக்கோத்து: சொல்லுங்க மவுசன் உங்களுக்கு என்ன பிரச்சனை?
மவுசன்: சார் என்னோட ஈமெயில்ல நடிகைங்க படம் மட்டும் தான் வருதுங்க. ஆனா நானும் ரொம்ப நாளா ட்ரை பண்றேனுங்க சார். கனவில வாற நடிகைங்க, மெயிலில் டச்சிங் பண்ணிப் பார்க்கிற மாதிரி வரமாட்டேங்கிறாங்களே?
ஒங்களோட 8G தொழில்நுட்பம் மூலமா நடிகைங்களை நாம டச்சிங் பண்ணிப் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தீங்களே? என்னாச்சு சார்?
விசுக்கோத்து: ஓ அதுவா சார்...உங்களுக்கு எத்தனை வயசு இருக்கும் சார்?
மவுசன்: எனககா சார், எனக்கு குத்து மதிப்பா ஒரு 32 வயசு இருக்கும் சார்.
விசுக்கோத்து: அப்படீன்னா நீங்க இன்னும் ஐம்பது வயசு வெயிட் பண்ணனும். எண்பது வயசுக்கு மேற்பட்டவங்களுக்குத் தான் எங்களோட 8G தொழில்நுட்பம் மூலமா டச்சிங் பண்ணி, மானாட மயிலாட என்று நடிகைங்க அருகே இருந்து நடனங்களைப் பார்த்து ரசிக்கிற பர்மிசன் கொடுத்திருக்கிறோம். அதெல்லாம் ஒங்கள மாதிரி யூத் பசங்களுக்கு எட்டாக் கனி சார். வேறு ஏதாச்சும் கேள்வி வைச்சிருக்கிறீங்களா? ஆமா சார், என்ன கேள்வி வேண்ணாலும் கேட்கலாமா?
மவுசன்: கலைஞருக்கும் கம்பியூட்டருக்கும் என்ன சார் தொடர்பு?
கஸ்மாலம்: கலைஞ்ஞரும் கம்பியூட்டரும் நாம பின்னாடி இருந்து இயக்கினாத் தான் இயங்குவாங்க சார்..
மவுசன்: புரியலையே சார்?
விசுக்கோத்து: போடாங்..........ரெண்டுக்குமே மின்சாரம் வேணுமுங்க. இல்லேன்னா கம்பியூட்டரும் இயங்காது, பின்னாடி இருந்து யாராச்சும் உணர்ச்சி கூட்டலைன்னா கலைஞ்ஞரும் இயங்காரு! போதுமா...
மவுசன்: ரொம்ப நன்றி சார்.
அடுத்ததாக ஆலிங்கு மலையிலிருந்து அலமேலு இணைஞ்சிருக்கிறா.
வணக்கம் அலமேலு மேடம்,
வணக்கம் விசுக்கோத்து மற்றும் கஸ்மாலம் சார்,
அலமேலு: என்னோட கேள்வி என்னான்னா...என் கம்பியூட்டருக்கு ஏதோ வைரஸ் பிடிச்சிருக்கு என்று என் பசங்க சொல்லுறாங்க சார். இதானால என்னோட புள்ளைங்களுக்கும் எனக்கும் ஏதாச்சும் ஆபத்து வருமா சார்? இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா சார்? இந்த வைரஸைக் கொல்ல ஏதாவது மருந்து இருக்கா சார்?

கஸ்மாலம்: மொதல்ல உங்க பிள்ளைங்களை கம்பியூட்டருக்கு கிட்ட போக விட்ராதீங்க. கண்டிப்பான உத்தரவு இது.
அப்புறமா, புள்ளைங்க இல்லாத நேரமா பார்த்து இந்தக் கம்பியூட்டரைத் தூக்கிட்டுப் போய், ஏதாச்சும் ஒதுக்குப் புறமான இடத்தில் உள்ள குப்பையில் போட்டு பெட்ரோல் ஊத்திக் கொழுத்திடுங்க. இல்லேன்னா இந்த வைரஸ் ஒங்களுக்கும் பரவி, உங்க குடும்பம், உறவினர் என்று எல்லோருக்கும் பரவீடுமுங்க.
அலமேலு: ஓக்கே சார், கடைசியா ஒரு கேள்வி, இந்தக் கம்பியூட்டர் மூலமா உங்க கூடப் பேசும் போது, நாம பேசுற கேபிள் வழியா வைரஸ் ஏதும் ஒங்களுக்குப் பரவ சான்ஸ் இருக்கா சார்?
விசுக்கோத்து: ஏலேய்..என்னா கிண்டலா...நம்ம கஸ்மாலம் சாரோட டீவியை என்ன நினைச்சிருக்காய்?
திஹார் ஜெயில்க் கம்பியால கவரடிச்சில்லே டீவி ஸ்டேசன் கட்டியிருக்கோம்...........
ஹலோ....ஹலோ...அலமேலு மேடம் இருக்கீங்கா?
கஸ்மாலம்: அவங்க போயிட்டாங்க.
வெட்கம் மானமின்றி நாற்றிலிருந்து காப்பி செய்கின்றேன்.
விசுக்கோத்து: கஸ்மாலம் சார், அவங்க லைனைக் கட் பண்ணிட்டு ஓடிட்டாங்க சார். அடுத்த நேயர் கூடப் பேசிப் பார்ப்போம் சார்.
கஸ்மாலம்: நீங்கள் இணைந்திருப்பது கும்ஸ்கா டீவியின் கேள்வி பதில் நிகழ்ச்சியோடு. அடுத்த நேயராக யார் வந்திருக்காங்க என்று பார்போம். வெட்கம் மானமின்றி நாற்றிலிருந்து காப்பி செய்கின்றேன்.
ஹலோ வணக்கம்.
ஆமா வணக்கங்முங்க.
நான் லைனில இருந்து டெலிபோன் பேசுறேனுங்க.
கஸ்மாலம்: யார் பேசுறீங்க சார்?
நான் லைனில் இருந்து டெலிபோன் பேசுறேனுங்க.
விசுக்கோத்து: என்னங்க சார்? நிகழ்ச்சி முடியப் போற டைம்மில எடுத்து இப்படி புரியாத மொழி பேசுறீங்களே சார்?
டெலிபோன்: ஓ...இதுவா புரியாத மொழி,
என்னா பேச்சுப் பேசுறீங்க நீங்க. இது HTML கோடிங் சார். இதைக் கூடப் புரியாத மொழி என்று சொல்லுறீங்களே. அப்போ எதுக்கு சார் டீவியில் கம்பியூட்டர் கேள்வி பதில் வைக்கிறீங்க? போடாங்க்.....@#$##$%$#&*&((())()_)()_()__()()(:”::””:”””:”:{}}{{}}{}
விசுக்கோத்து: கட்... கட்....கட்...........

சாரி நேயர்களே, மன்னிக்கவும் சரி நேயர்களே, இன்றைய எமது முதல் நிகழ்ச்சி சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் நடந்து முடிந்தது. எமது அடுத்த நிகழ்ச்சியில் கம்பியூட்டர் கஸ்மாலம் பகுதி வாயிலாக உங்களைச் சந்திக்கும் வரை நாங்கள் விடை பெற்றுக் கொள்கின்றோம்.
விடை பெறுவது: உங்கள் கஸ்மாலம், மற்றும் உங்கள் நண்பன் விசுக்கோத்து.
*******************************************************************************
ஹலோ வணக்கமுங்க: இது கும்ஸ்கா டீவி தானே?
ரிசெப்சன் லேடி: ஆமாங்க சார். சொல்லுங்க.
அலுக்கோசு: நான் விசுக்கோத்து நிகழ்ச்சியைக் கேட்டுப் பைத்தியமான, அலுக்கோசு ஆகிய குளுக்கோசு பேசுறேனுங்க.
ரிசெப்சன் லேடி: சொல்லுங்க சார். உங்களுக்கு நான் எப்படி உதவி செய்ய?
அலுக்கோசு: எனக்கு நீங்க உதவி ஒன்னும் செய்ய வேணாம் மேடம். நம்ம கலைஞர் ஐயாவை உங்க டீவி மூலமா அவமதிசிருக்கீங்க மேடம். நாம விட்டுருவோமா?
உங்க டீவி ஸ்டேசனுக்கும் வைரஸ் அனுப்பிட்டோமில்லே!
உங்களோட டீவியினுள் புதுசா ஒரு மஞ்சள் துண்டு வைரஸ் வந்திருக்கும் போய்ப் பாருங்க.
ரிசெப்சன் லேடி: என்னா சொல்றீங்க சார்?
அலுக்கோசு: மேடம் உங்க டீவியினுள் நாம 2G அலைக்கற்றை மூலமா வைரஸ் ஏவியிருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க டீவியோட ஆட்டம் குளோஸ்....
ரிசெப்சன் லேடி: வையுங்க சார் போனை. இப்ப என்ன பண்றேன் என்று பாருங்க. இப்பவே நெருப்பை பத்த வைச்சு டீவியினைக் கொழுத்திடுறேன்!!
வெட்கம் மானமின்றி நாற்றிலிருந்து காப்பி செய்கின்றேன்.
********************************************************************************
No comments:
Post a Comment