நான் பஸ் கண்டக்டர் - ரஜினி
“நான் எனது 24வது வயதில் பஸ் கண்டக்டர் ஆக இருந்தேன்”
– ரஜினி காந்த்
++++++++++++++++++++++++++++
“நான் எனது பல்கலைக்கழக படிப்பினை ஒருபோதும் பூர்த்திசெய்திருக்கவில்லை” – பில் கேட்ஸ்
++++++++++++++++++++++++++++
“நான் ஹோட்டலில் பணியாற்றிய ஒருவராக இருந்தேன்” – ஒபராய்
+++++++++++++++++++++++++++++++++
“எனது குழந்தைப்பருவ நாட்களில் ஷூ தைத்துக்கொண்டிருந்தேன்” – ஆப்ரகாம் இலிங்கன்
+++++++++++++++++++++++++
“நான் ஒரு பெட்ரோல் பம்பில் வேலைசெய்தேன்” – திருபாய் அம்பானி
+++++++++++++++++++++++++++++++++++
“நான் எனது பத்தாம் ஆண்டு தேர்வில் தோல்வியடைந்தேன்” – சச்சின் டெண்டுல்கர்
++++++++++++++++++++++++++
“கல்வியை இடைநிறுத்திவிட்டு ஒரு ஆரம்ப நிலை கீய்போர்ட பிளயராக இருந்தேன்” – எ.ஆர்.ரஹ்மான்
++++++++++++++++++++++++++++++
“எனது உதைபந்தாட்ட பயிற்சிக்காக நான் ஒரு டீக்கடையில் சேவையாற்றினேன்” – லியோனல் மெஸ்ஸி
++++++++++++++++++++++++++++++++++
நேற்று நீங்கள் எப்படி இருந்தீர்கள்...? இன்று எப்படி இருக்கின்றீர்கள்...? வாழ்க்கை என்பது நேற்று நம்மால் சாதிக்க முடியாமல் போனதைப்பற்றி அல்ல நாளை நாம் என்ன சாதிக்கப் போகின்றோம் என்பதைப்பற்றியே.....!
++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment