இந்தியாவின் கருப்பு அத்தியாயம்
சில தினங்களில் இந்திய கொள்ளை கூட்டத்தின் லிஸ்ட்கள் மிகப் பெரிய சர்ச்சையை சந்திக்கப் போகிறது ... இந்திய அரசில்யலிலேயே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் .... கலைஞர் அய்யா இதற்கு என்ன சொல்லபோகிறார் என் பெயரே கருணாநிதி இல்லைன்னு சொல்லுவாரோ? ஆரியர்களின் சதி என்று பேட்டி கொடுத்தாலும் கொடுப்பார் ........ என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி நண்பர்களே .... மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் ....
விக்கி லீக்ஸ் இணைய தளம், இந்தியர்களின் சுவிஸ் பேங்க் அக்கவுன்ட் வைத்திருப்பவர்களின் பட்டியலின் முதல் லிஸ்ட் வெளியிட்டு உள்ளது .
மேலும் அடுத்த பட்டியல் விரைவில் வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பல அரசியல் வாதிகளின் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருக்கும் விக்கிலீக்ஸ் மேலும் பல அரசியல் புள்ளிகளின் தலையை உருட்டப் போவதில் சந்தேகமில்லை ...விரைவில் நம் இந்தியர்கள் 859 பேர் லிஸ்ட், எவ்வளவு பணம், எந்த பேங்க் -ல் உள்ளது என்ற பட்டியல்..வெளியிடப் போகிறார்கள் .
முதல் பத்து இடங்களில் நீராராடிய முதல் இடத்தை பிடித்தார். ராஜீவ் காந்தி மூன்றாவது இடத்திலும் (அப்பவே எக்கச்சக்கமா அடிச்சிருக்கான் பார்யா ...) , அய்யா கலைஞர் ஏழாவது இடம் பிடித்துள்ளார் , சிதம்பரம் எட்டாவது இடம் ,லல்லு பிரசாத் யாதவ் ஒன்பதாவது இடத்தை பிடித்தார் , கலாநிதிமாறன் பதினான்காம் இடத்தில் தமிழனின் பெயரை காப்பாற்றினார் (???!!!) , ஸ்டாலின் பதினாறாவது இடத்தை பிடித்து மிகச்சிறந்த முறையில் தமிழனின் மானத்தை கப்பலேற்றினார் ( ஸ்டாலின் : என்னப்ப்பா அழகிரி, லிஸ்ட்ல பேரையே காணோம், நீ தலைவர் பதவிகெல்லாம் சரிப்பட்டு வரமாட்டே நான் பாத்துக்கறேன் நீ இன்னும் வளரனும் தம்பி ... போ..போ ... )(அழகிரி : இவனே கம்பி என்ன போறான் அதுக்குள்ள பேச்சை பாரு ராஸ்கல் ... நான் தலைவராவது உறுதி .) , ஆ.ராசா இருபதாவது இடம் , பழனிமாணிக்கம் இருபத்திரண்டாவது இடம் .
வாழ்க தமிழ் ! வாழ்க தமிழ்நாடு !!
வாழ்க தமிழ் ! வாழ்க தமிழ்நாடு !!
சில தினங்களில் இந்திய கொள்ளை கூட்டத்தின் லிஸ்ட்கள் மிகப் பெரிய சர்ச்சையை சந்திக்கப் போகிறது ... இந்திய அரசில்யலிலேயே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் .... கலைஞர் அய்யா இதற்கு என்ன சொல்லபோகிறார் என் பெயரே கருணாநிதி இல்லைன்னு சொல்லுவாரோ? ஆரியர்களின் சதி என்று பேட்டி கொடுத்தாலும் கொடுப்பார் ........ என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி நண்பர்களே .... மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் ....
No comments:
Post a Comment