1 டம்ளர் பாலில் கருந்துளசி சாறு, தேன் இரண்டையும் கலந்து அடிக்கடி குடித்து வந்தால் …
1 டம்ளர் பாலில் கருந்துளசி சாறு, தேன் இரண்டையும் கலந்து அடிக்கடி குடித்து வந்தால் …
இருதய பலம் ஏற்பட
பசுப் பால், தேன், துளசி இம்மூன்றும் தனித்தனியே எண்ணற்ற மருத்துவ குணங்களை உள்ளடங்கியுள்ளன• இருந்தபோதிலும்
இம்மூன்றையும் கலந்து உட்கொண்டால் என்ன மாதிரியாக நன்மையை நமது உடல் பெறும் என்பதை இங்கு காண்போம்.
1 டம்ளர் பசுப்பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் அதில் கருந்துளசியை இடித்து எடுத்து சாற்றை 2 தேக்கரண்டி சேர்த்து கலக்குங்கள் பிறகு இதே அளவுக்கு தேன் சேர்த்து குடியுங்கள். இதே போல் தொடர்ச்சியாக குடித்து வந்தால் இதயத்தின் இயக்கம் செம்மையாக செயல்பட்டு ஆரோக்கியமான வாழ்விற்கு வித்தி டும்.மருத்துவர் அணுகி, ஆலோசனைபெற்று உட்கொள்ளவும்.
No comments:
Post a Comment