புளியை ஊறவைத்த தண்ணீரைக் குடித்து வந்தால் . . .
புளியை ஊறவைத்த தண்ணீரைக் குடித்து வந்தால் . . .
‘Garcinia cambogia என்கிற மூலப்பொருள் ‘புளியில் இருக்கிறது. இது எடைகுறைப்பதற்கு பேருதவியாக
இருக்கிறது. அது நம் உடலில் தேங்கும் கலோரி யை எரிக்கும் ஆற்றல் உடையது. கேரளாவில் பெரிதும் பயன்படுத்தப்படும் கொடம் புளியில் இம் மூலப்பொருள் அதிகம் இருக்கிறது. புளியை ஊறவைத்த தண்ணீரைக் குடித்து வந்தாலும் உடல்எடை கட்டுக்குள்வரும். 100 கி.கி. புளியில் 13% Non starch polysacc -harides(NSP) என்கிற நார்ச்ச த்து இருக்கிறது. இதிலுள்ள Bile salt உடலில் உள்ள கெட்ட கொ ழுப்புகளை குறைக்கிறது. காப் பர், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், மெக்னீசி யம் போன்ற தாதுக்களும், வைட்டமின் ஏ,சி தையமின், ஃபோலிக் அமிலம், ரிபோஃப் -ளேவின், நியாசின் போன்ற வைட்டமின்களும் புளியில் இருக்கின்றன”
மருத்துவரை அணுகி, உடல் நிலைக்கேற்ப அளவு மற்றும் கால அளவு தெரிந்து கொண்டு உட்கொண்டால் நலமே!
No comments:
Post a Comment