
மணமான இளம்பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய தருணம் இது
மணமான இளம்பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய தருணம் இது
கண்ணுக்கு நிறைந்த ஆணை, திருமணம் மூலம் கணவனாக கிடைக்கப் பெற்ற ஒவ்வொரு
இளம்பெண்ணும் சிற்சில விஷயங்களில் ஜாக்கிரதையாக இருந்தால்
தானேபோதும் தானாகவே கருத்தரிக்கும் வாய்ப்பைபெறுவர்.

உடல்பருமன் கருத்தரிக்கும்வாய்ப்பை குறைத்துவிடும். எனவே சரியான உணவுகளை சரியான நேரத்தில் சரியான அளவில் உட்கொள்ள மறக்க வேண்டாம்.
* காபி மற்றும் காஃபைன் கலப்புள்ள பானங்களை அதிகமா க உட்கொள்ள வேண்டாம். இது பெண்கள் மத்தியில் கரு, வளத்தில் எதிர் மறை தாக்கம் உண்டாக காரணியாக இருக்கின்றது. எனவே, ஒரு நாளுக்கு 200மிகி அளவுக்க
திகமாக காஃபைன் உட்கொள்ளா மல் பார்த்து க் கொள்ளுங்கள்.

*ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் புகை, பகைதான். அதிகமாக புகைப்பதால் பெண்களின் கருவின் வளம் குறைந்து விடுகிறது. இதனால், கருத்தரிக்கு ம் வாய்ப்பும் குறையும். எனவே, இதில்
பெண்கள் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும்.

* மாதவிடாய் சுழற்சியை சரியாக கணக்கிட்டு வர வேண்டும். இந்த சுழற்சியில் நடுவே கரு வலிமை யாக இருக்கும் நாட்களில் தாம்பத்திய உறவில்
ஈடு படுவது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

* ஆண், பெண் இருவர் மத்தியிலும் மன அழுத்தம் கருவளத்தைகுறைக்க செய்கிறது. எனவே, அமைதி யாக இருங்கள், தியானம், யோகா போன்ற பயிற்சி களில் ஈடுபடுங்கள்.
No comments:
Post a Comment