Sunday, November 6, 2016

கரும்பு சக்கையின் சாம்பலில் வெண்ணெய் சேர்த்து .

கரும்பு சக்கையின் சாம்பலில் வெண்ணெய் சேர்த்து . . .

கரும்பு சக்கையின் சாம்பலில் வெண்ணெய் சேர்த்து . . .
பொங்கல் நெருங்கும்போது இந்த கரும்பு, நமது நினைவுக்குவரும். மற்ற‍ நாட்களில் எல்லாம்
சாலையோரங்களில் எந்திரத்தின் உதவுயுடன் கரும்பு பிழிந்து சாறு எடுக்கும் கடைகளை பார்த்தி ருப்பீர்கள். உங்களில் பல அக்கடைகளில் இருந்து கரும்புசாறு விலை கொடுத்து வாங்கி சுவைத்தும் இருப்பீர்கள். கரும்பு சாறு மருத்துவ குணம் நிறைந்தது தான். நான் இல்லை என்று மறுக்கவில்லை.
அதே நேரத்தில் ஒன்றுக்கும் உதவாது என்று கருதி, குப்பையில் போடும் கரும்பு சக்கையில்ள்ள‍ மருத்துவ குணம் உங்களுக்கு தெரியுமா? இதோ தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த கரும்புசக்கையை கொஞ்சம்எடுத்து தீயிலிட்டு நன்றாக எரித்து அதன் சாம்பலை எடுத்துஅதனுடன்வெண்ணெய் சிறிது கலந்து உதட்டு வெடிப் பினால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், அந்த‌ உதட்டில் தடவிவந்தால்  உதடுகள் வெடிப்பு தன்னால் மறைந்துபோகும். மறைந்து போவ தோடு பார்ப்போரையும் வசீகரிக்கும் அழகு உங்கள் உதடுகளு க்கு வந்து சேரும்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...