
போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள்
போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் (Transport Employees’ Strike- Bus Strike) எதிர்பாராத திடீர் திருப்பங்கள்
அரசின் ஊதிய ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து… தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் (In Madras High Court) வாராகி (Varagi) என்ற வழக்கறிஞர் ஒரு


இம்மனு இன்று பிற்பகல் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி (Chief Justice Indra Banerji), நீதிபதி அப்துல் குத்தூஸ் (Justice Abdul Kuthus) ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு அவசர வழ க்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, அரசுத் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மனுதாரர் தரப்பிலும் வாத ங்கள் முன்வைக்கப்பட்டது.

“ஆம்புலன்ஸ் டிரைவர்கள் (Ambulance Drivers) போராட்டம், செவிலியர்கள் (Nurses) போராட்டம் ஆகிய போராட்டங்களின்போதும் இதேபோன்று பல அறிவுறு த்தல்களை அரசுக்கு வழங்கியு
நீதிபதிகளின் இந்த அதிரடி உத்தரவு குறித்து போக்குவரத்து தொழிற்சங்கள்கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் முடிவில் வரும் திங்கள்கிழமை
அன்று நீதிமன்றத்தை அணுக விருப்பதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில் தமிழகரசு போக்குவரத்து துறை அமைச்சர் (Tamil Nadu Transport Minister) திரு.விஜயபாஸ்கர் (Vijaya baskar) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்… நீதிமன்ற த்தின் உத்தரவு மேற்கோள்காட்டி போக்குவரத்து பணியாள ர்கள் திரும்ப பணிக்கு வருவார்கள். அப்படி வராதவர்கள்மீது கண்டிப்பாக நடவடி க்கை பாயும் என்றும் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment